எம்.ஜி.ஆர் பேரன் ஜுனியர் எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கும் “கங்கை கொண்டான்”

ஜே.ஆர். எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் பேரன் ஜுனியர் எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயகனக நடிக்கும்கங்கை கொண்டான்படத்தின் பூஜை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் தோட்டத்தில் நடந்ததுஜுனியர் எம்.ஜி.ஆரின் தாயார் லதா அம்மாவும்அரசி படத் தயாரிப்பாளர் வரலட்சுமியும் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர்நடிகர்கள் வேல.ராமமூர்த்தி,செந்தில்,சீதா கஞ்சா கருப்பு,காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில்கதாநாயகிகளாக நடிக்கும் சைத்யாநிமிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.*******

 படத்தின் இயக்குனர் எஸ்.கே.உதயன் படத்தின் நாயகன் ஜூனியர் எம்.ஜி ராமச்சந்திரன் வரவேற்றனர்.

தளபதி மூர்த்தி தேவர் தலைமை தாங்கினார்துபாய் நாடு அமீரக தமிழ்சங்கத் தலைவரும் தொழிலதிபருமான ஆர்.மதியழகன் யாதவ் முன்னிலை வகித்தார். தடயவியல்துறை முன்னாள் இயக்குநர் சி.விஜயகுமார்,தயாரிப்பாளர்கள். வி.சி.கணேசன், .வெள்ளைப்பாண்டியன்,.எம்.சௌத்ரி, ஜமீன் பி ஆர் பி ராஜா,தொழிலதிபர் கே.எம்.கண்ணன்,  டி.கே.செல்லசாமி தேவர், திரைப்பட இயக்குனர் .ஆர்.கே.ராஜராஜா, சென்னை ஃபைனான்ஸ் டி.தியாகு,ஆனந்த் ட்ராவல்ஸ் அதிபர் .ஆதிசுப்ரமணியன்குற்றாலம் .வேலாயுதபாண்டியன் ஆகியோர் வந்திருந்து படக்குழுவினரைவாழ்த்தினார்கள்தயாரிப்பாளர் .சி.பாஸ்கல் ஜீவராஜ் நன்றி உரை ஆற்றகங்கைகொண்டான்படத்துவக்க விழா இனிதேநடந்தது.