தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம் நன்கொடை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா நிறுவனம் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிஇருக்கிறதுஇந்த காசோலையை தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் லைகா நிறுவனர் சுபாஷ்கரன் வழங்கினார்அருகில் லைகா தலைமை செயல் அதிகாரி தமிழ்குமரன்.********