டைகர் 3 படத்திற்காக என் உடல் குறைப்பை கடை எல்லைக்கு தள்ளிவிட்டேன் – கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஒய்.ஆர்.எப். ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி ஆவார். கத்ரீனா டைகர் உரிமையில் ஜோயாவாக நடிக்கிறார், *டைகர் 3* யின் உடல்  ரிதியான சவாலான அதிரடி காட்சிகளை இழுப்பதற்காக, தனது உடல் குறைப்பை கடைசி எல்லை வரை குறைத்து கொண்டார். *கத்ரீனா* கூறுகையில், “ஜோயா ஒய்.ஆர்.எப்.  ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி, அதை போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவள் கொடூரமானவள், அவள் தைரியமானவள், அவள் நல் இதயம் கொண்டவர் , அவள் விசுவாசமானவள், அவள் பாதுகாவலர், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் மனிதகுலத்திற்காக, ஒவ்வொரு முறையும் முன் வருகிறார். என்றார்*****

அவர் மேலும் கூறுகையில் , “YRF ஸ்பை யுனிவர்ஸில் ( Zoya )  ஜோயாவாக நடித்தது ஒரு நம்பமுடியாத பயணம்மற்றும் ஒவ்வொரு படத்திலும் நான் என்னை சோதனைக்கு உட்படுத்தினேன், இதற்கு டைகர்  3 விதிவிலக்கல்ல. இந்த முறை ஆக்‌ஷன் காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்பினோம், படத்திற்காக எனது உடலை பிரேக்கிங் பாயிண்டிற்கு தள்ளியுள்ளேன், மக்கள் அதை பார்ப்பார்கள். உடல்ரீதியாக இது எனக்கு மிகவும் சவாலான படம்.

*கத்ரீனா* மேலும் கூறுகையில், “எப்போதும் ஆக்‌ஷன் செய்வது உற்சாகமாக இருக்கும், நான் எப்போதும்போல் ஆக்‌ஷன் வகையின் ரசிகை . அதனால், ( zoya )  ஜோயாவாக  நடிப்பது எனக்கு ஒரு கனவு. வலிமையான, தைரியமான  வேடம் ஏற்றேன்   சோயாவை திரையில் பார்க்கும்போது மக்கள் என்ன எதிர்வினையாற்றுவார்கள்என்று எதிர்பார்க்கிறேன். அவள் புலியின் யாங்கிற்கு யின்.”

*டைகர் 3* படத்தை *ஆதித்யா சோப்ரா* தயாரித்துள்ள இந்த டைகர் 3 திறப்படத்தை  *மனீஷ் ஷர்மா* இயக்கியுள்ளார். இந்த ஆண்டு பெரிய தீபாவளி விடுமுறை காலத்தில் வெளியாகிறது.