செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரி பகுதியில் பகுதியில் தேசியபேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், ரங்கநாத் ஆடம் திமான் சிங் , ஆகியோர்கள் பார்வையிட்டு கள ஆய்வுமேற்கொண்டார்கள். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப, , நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு, இ.ஆ.ப. , கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் / தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஆ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., , மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., , பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி , உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங், இ.ஆ.ப.,மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.