தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டஆட்சித் தலைவர் திரு.ச. அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு இங்கு வரும் நோயாளிகளுக்கு சுகாதார மையத்தில் மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்வேறு கால சிகிச்சை பிரிவில் தினமும் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா அவர்களுக்கு சிகிச்சை பேறுகால சிகிச்சைக்கு முன்னெடுக்க வேண்டிய டெஸ்டுகள் ரத்த பரிசோதனை சர்க்கரை அளவுதைராய்டு போன்ற போன்ற டெஸ்ட் களும் எடுக்கப்படுகின்றனவா கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் குறித்தும் கேட்டறிந்தார். இந்த சுகாதார மையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் செவிலியர்கள் இரவில் வரும் வரும்நோயாளிகளை கண்காணிக்கின்றனர் என குறித்து கேட்டறிந்தார். மேலும் குழந்தை பெற்ற தாய்மார்கள்மூன்று நாட்கள் சுகாதார மையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி செய்துதரப்படுகின்றது குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் வாயிலாக மாதத்தில் எத்தனை நோயாளிகளுக்கு வீடு தேடிச்சென்று மக்களைத்தேடி மருத்துவம் பெட்டகம் வழங்கப்படுகிறது. குறித்து கேட்டறிந்தார் மேலும் பல்மருத்துவம் சிகிச்சை பிரிவையும், கண் பரிசோதனைக்கான சிகிச்சை பிரிவையும் பார்வையிட்டு கேட்டறிந்தார்மேலும் மனநல மருத்துவர் வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கான சிகிச்சை குறித்து பொறுமையாககையாளும் மாறும் அறிவுரை வழங்கினார். அங்கு வரும் நோயாளிகளுக்கு இருக்கை வசதியினை செய்துதரும்படி உத்தரவிட்டார்.