இளையராஜாவுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது

4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் திரைப்பட திரையிசையின் தூணாக நிற்கிறார்  இளையராஜா. அவரின் 81ஆவது பிறந்தநாள் சென்னையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவரை சங்க உறுப்பினர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். இளையராஜாவுக்கு சங்கத்தின் சார்பில்,  சங்கத்தின் தலைவி கவிதாவும், செய்லாளர் கோடங்கி ஆபிரஹாமும் இளையராஜாவின் நிழற்படத்தை பரிசளித்ததை  முகம் மலர பரிசை ஏற்றுக்கொண்டார் இளையராஜாவை படத்தில் காணலாம்.