ஸ்பெயின் நாட்டில் 36 வருடமாக நடந்து வரும் பாரம்பரிய ஜிரோனா திரைப்பட விழாவில் அறிமுக நாயகன் ஏகன், யோகிபாபு, சகாய பிரிகிடா சத்தியா தேவி நடித்த கோழிப்பண்ணை செல்லதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதன்முதலாக ஒரு தமிழ் திரைப்படம் இவ்விழாவில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
@vchproduction @arulanandhu_d @iYogiBabu @Brigidasagaoffl @SathyaDevi_ @sreekar_prasad @NRRaghunanthan @Vairamuthu @pavijaypoet @TUdhayakumar14 @onlynikil @ajay_64403 @CtcMediaboy @baraju_SuperHit @divomusicindia