திரைப்பட இயக்குநர் முத்து – கீதா திருமணம் நடைபெற்றது

இயக்குனர் சங்கரின் இந்திரன் சிவாஜி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி தமிழில் திறந்திடு சீசே சிக்கலெட் போன்ற படங்களை இயக்கிய முத்து – கீதா திருமணம் நடைபெற்றது. மணமக்களை  இயக்குனர்கள் மோகன்ஜி வினோத்குமார் மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் தயாரிப்பாளர்கள் மதுரை செல்வம்  ஸ்டாலின் மற்றும் ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார் இயக்குனர் சங்கம் சார்பாக கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.