ஒய்.ஜி. மகேந்தரனின் நாடகத்தில் 25 ஆண்டுகளாக நடித்துவரும் பத்திரிகையாளர் ஹுசைனுக்கு பாராட்டு

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் “ரகசியம் பரம ரகசியம்” என்ற நாடகத்தில் கடந்த 1975 ஆம் ஆண்டிலிருந்து கல்லூரி மாணவனாக நடித்து வருகிறார். 2025 ஆம் ஆண்டு வரை ஒய்.ஜி.மகேந்திரன் “ரகசியம் பரம ரகசியம்” நாடகத்தில் கல்லூரி மாணவனாகவே 50 வது ஆண்டை தொட்டிருக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரனுடன் சினிமா பத்திரிகையாளரான ஹுசைன் கடந்த 25 ஆண்டுகளாக நடித்து வருவதை முன்னிட்டு அவருக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஶ்ரீகாந்த் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.