சௌதி அரேபியா தலை நகர் ரியாத்தில் வரும் 16/10/2020 அன்று பிரன்ட்ஸ் பிரிமியர் லீக் 4வது எடிசன் லயன்ஸ் குமார் தலைமையில் ஆரம்பம் ஆக உள்ளது. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க இருக்கின்றன. குறிப்பாக சென்னை ஸ்டார் கிரிக்கெட் அணி, சீசன் 3 ல் வெற்றி பெற்ற லெவன் ஸ்டார் அணி, இரண்டாம் இடம் பெற்ற லயன் அணி உள்ளிட்ட அணிகள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ரியாத்தில் உள்ள lலயன்ஸ் கிளப் குமார் சென்னை ஸ்டார்ஸ் மீரான் நஜம் சுனில் லயன்ஸ் கிளப் தினேஸ் ராக் அன் ரோல் ஆனந்த் யுத் இந்தியா ரவுதா அன்சிம் 11 ஸ்டார் ஸ்டான்லி சதிஸ் சி டி ஏ பிலாஸ்ர் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்து வருகின்றனர்.