சென்னை 27, மே.;- மறைத்த முன்னாள் இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினமான இன்று கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான கு. செல்வப்பெருந்தகை. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர்.