நடிகர் ரஹ்மான், டைகர் ஷெராஃப் -அமிதாப் பச்சன் இவர்களுடன் நடித்த கணபதி படத்தின் மூலம் பான்-இந்தியா நட்சத்திர நடிகராக மாறினார் ரஹ்மான். கூடெவ்விடெ மலையாள படத்தில் அறிமுகமாகி இன்று 41 ஆண்டுகள் ஆகிறது. நாயகனாகவே நடிக்கும் இவரின் சமீபத்திய வெற்றி படம் 1000 பேபீஸ் வெப்சீரியஸ் ஆகும்.