04-09-2024 மாலை 6 மணி அளவில் ஆர்எஸ்பி யின் தலைநகர தேசிய தலைவர் தோழர் மனோஜ் பட்டாச்சார்யா முன்னாள் எம்பி அவர்களையும், UTUC யின் தேசிய தலைவர் தோழர். சேக்கிழார் அவர்களையும், சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு. R.கிருஷ்ண குமார், Classical sports & arts , சித்திரைப் பூக்கள் செய்தி ஆசிரியர் மற்றும் கராத்தே மாஸ்டர் திரு. J.செந்தில் குமரன் மற்றும் மூத்த வழக்கறிஞர் தோழர். K.தேசிங் அவர்கள் அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சாரா வாரியம் தொழில்துறை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.