மதுசூதனன் மறைவையொட்டி வரும் 7ஆம் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
online news portal
This will close in 30 seconds