ஸ்டாலின் மேயராக இருந்தபோது அரசாணை இல்லாமல் ராஜா சங்கருக்கு பதவி கொடுத்தை விளக்க முடியுமா என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்

கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க. தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களும் முன்னாள் அமைச்சர் நேரு அவர்களும் உள்ளாட்சித் துறைப் பற்றி சில கேள்விகள் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக சென்னை மாநகராட்சியின் முதண்மை தலைமைப் பொறியாளராக இருந்த புகழேந்தியை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் …

ஸ்டாலின் மேயராக இருந்தபோது அரசாணை இல்லாமல் ராஜா சங்கருக்கு பதவி கொடுத்தை விளக்க முடியுமா என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார் Read More

கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம் என இரா.முத்தரசன் கூறியுள்ளார்

கொரோனா எனும் கொடிய தொற்று கடந்த ஜனவரி முதல் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. மீள்வதற்கான போராட்டம் தொடர்கின்றது. அப்பாவி மக்கள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் அல்லல் படுகின்றனர்; அவதியுற்று வருகின்றனர். அவர்களது துயர் துடைத்திட …

கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம் என இரா.முத்தரசன் கூறியுள்ளார் Read More

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து வழியனுப்பி வைத்த நடிகை வரலட்சுமி

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் …

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து வழியனுப்பி வைத்த நடிகை வரலட்சுமி Read More

சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு – இந்துத்துவ சனாதன கோட்பாடு திணிப்பு – வைகோ கண்டனம்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித் துறையும் முடங்கி உள்ளதால், நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு …

சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு – இந்துத்துவ சனாதன கோட்பாடு திணிப்பு – வைகோ கண்டனம் Read More

போலீஸ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்களா என விசாரிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

சாத்தான்குளம் காவல் நிலையப் படுகொலைகளுக்குப் பிறகு அந்தப் படுகொலையில் போலீஸ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதையொட்டி அந்த அமைப்பைத் தடைசெய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தினோம். …

போலீஸ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்களா என விசாரிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன் Read More

விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”.

அரசியல் சார்ந்த கதைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு மவுசு உண்டு. அதற்கு உதாரணமாக ‘அமைதிப்படை’ தொடங்கி பல படங்களைக் கூறலாம். . அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம்பெற தயாராகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. டெல்லி பிரசாத் தீனதயாளன் …

விஜய் சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”. Read More

தமிழ்நாடு முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக மாணிக்லால் கர்மாகர் பொறுப்பேற்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக திரு.மாணிக்லால் கர்மாகர், பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் மும்பையில் இருந்து பதவி உயர்வு பெற்று இங்கு வந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணி அலுவலர்களின் தொகுப்பைச் சேர்ந்த இவர், வருமானவரித்துறையில் …

தமிழ்நாடு முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக மாணிக்லால் கர்மாகர் பொறுப்பேற்பு Read More