RamyaPandian
Actress #RamyaPandian looks absolutely stunning in these pictures from her latest photoshoot. @iamramyapandian @UVCommunication @proyuvraaj
RamyaPandian Read Moreonline news portal
Actress #RamyaPandian looks absolutely stunning in these pictures from her latest photoshoot. @iamramyapandian @UVCommunication @proyuvraaj
RamyaPandian Read Moreபுதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ஜெயபிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தையறுத்து கொலை செய்யப் பட்டிருக்கிறாள் என்கிற செய்தி இதயத்தை அடித்து சுக்கு நூறாக்கிவிட்டது. “காளி கோவிலுக்கு வா பொங்கல் வாங்கி தருகிறேன்” என ஆசை …
பாலியல் குற்றவாளிகளை தாமதமின்றி தூக்கிலிட தனிச்சட்டம் -. வ.கௌதமன். Read Moreபுதுதில்லி, ஜூலை 04, 2020. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 25ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. சமுதாயத்தில் பல தரப்பினரையும் பல விதங்களில் இந்த ஊரடங்கு பாதித்துள்ளது. இதில் …
கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 20 கோடி நிதி உதவி Read Moreதுபாய்: அமீரக பிரமுகர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். துபாயில் வசித்து வருபவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன். இவருக்கு இலண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக மனிதாபிமான அமைப்பு, …
அமீரக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது Read MoreAshimanarwal
Ashimanarwal Read Moreதிருச்சாரப்பள்ளி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி மேற்கு களம் பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களை …
திருச்சி மணப்பாறையில் ஆட்சியர் ஆய்வு Read Moreகோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு உத்தியாக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு ஆயுஷ் முறை மருந்துகளைப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நோய் பரவாமல் தடுப்பதற்காக பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டு சமூக விலகியிருத்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. …
கோவிட் நோய்க்கு எதிராகப் போராடும் இந்தியா Read Moreஜுலை 03, 2020. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையில் நடத்தப்படும் நகர்ப்புற இந்தியாவின் வருடாந்திரத் தூய்மைப் பணிக் கணக்கெடுப்பான ஸ்வச் சர்வேக்சன் 2021-க்கான ஆறாவது கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் …
‘பிரேரக் தவுர் சம்மான்’ என்ற புதிய விருது அறிமுகம் Read Moreபுதுதில்லி, ஜூலை 03, 2020. பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று இந்திய வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக லடாக்கில் உள்ள நிம்புவுக்கு சென்றார். சிந்து நதிக்கரையில் உள்ள நிம்பு ஸன்ஸ்கார் சரகத்தால் சூழப்பட்டுள்ளது. பிரதமர் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்ததுடன், ராணுவம், விமானப்படை, …
இந்திய வீரர்களுடன் கலந்துரையாட லடாக்கின் நிம்பு பகுதிக்கு சென்றார் பிரதமர் மோடி Read Moreபுதுதில்லி, ஜூலை 03, 2020. கொவிட்-19 தொடர்பான ஆயத்தப்பணிகளை ஆய்வுச் செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தை, மத்திய அமைச்சரவை செயலர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இன்று நடத்தினார். கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60 விழுக்காட்டை கடந்து விட்டது. இன்று …
கொவிட்-19 குணமடைவோர் எண்ணி்க்கை அதிகரிப்பு Read More