நெய்வேலி கோரவிபத்து: சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன்

கடலூர் மாவட்டம், நெய்வேலி- 2ஆவது அனல்மின்நிலையம், அலகு-5இல் இன்று கொதிகலன்(பாய்லர்) வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகியுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஒருவர் பலியாகியிருக்கிறார். மேலும் பலர் உயிரிழக்கும் நிலையுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தக் கோரவிபத்து மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் …

நெய்வேலி கோரவிபத்து: சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் Read More

அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார்

புதுதில்லி, ஜூலை 01, 2020. துபாயில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கழகத்தின் துணைநிறுவனமான ஐஓசி மத்திய கிழக்கு, எஃப்.இசட்.இ என்ற நிறுவனத்துக்கும் பெக்சிம்கோ குழுமத்தின் ஆர்.ஆர். ஹோல்டிங்ஸ் லிமிடெட்டுக்கும் இடையிலான கூட்டுத்தொழில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை அன்று மத்திய பெட்ரோலியம், …

அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார் Read More

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார். ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின்கீழ் 80கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச பங்கீட்டுப் பொருட்கள் நவம்பர் வரை வழங்கப்படும் என தலைமையமைச்சர் மோடி அறிவித்திருப்பதை …

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு Read More

என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள் – நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வைகோ அறிக்கை

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் ஐந்தாவது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் 17 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். கடந்த …

என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள் – நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வைகோ அறிக்கை Read More

என்.எல்.சி யில் தொடரும் உயிர்ப் பலிகள். வெடித்தது கொதிகலனா? அல்லது கொலைகலனா?” -வ.கௌதமன்.

இந்திய ஒன்றிய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையமான நெய்வேலி என்.எல்.சியில் ஏற்பட்டு வரும் தொடர் உயிர்பலிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. கடந்த மே மாதம் 7 உயிர்களை பலி வாங்கிய அதே இடத்தில் இப்போது (01.07.2020) கொதிகலன் வெடித்ததில் 7 ஒப்பந்த …

என்.எல்.சி யில் தொடரும் உயிர்ப் பலிகள். வெடித்தது கொதிகலனா? அல்லது கொலைகலனா?” -வ.கௌதமன். Read More

கொரோனா காலத்திலும் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை சுரண்டும் அரசு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

கொரோனா பாதிப்பாலும் அதனால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்காலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள இக்கட்டான சூழலிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் மத்திய அரசும், பெட்ரோலிய நிறுவனங்களும் சுரண்டி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஜூன் 7ம் தேதியிலிருந்து தொடர்ந்து …

கொரோனா காலத்திலும் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை சுரண்டும் அரசு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Read More

சாத்தான்குளம் காவல் விசாரணையில் தந்தை மகன் மரணமடைய காரணமான உதவி ஆய்வாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு

சாத்தான்குளம் காவல் விசாரணையில் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பவத்தில் சிபிசிஐடி 12 குழுக்களாக விசாரித்ததில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், எஸ்.ஐ.ரகு கணேஷ், காவலர் முத்துராஜ், காவலர் முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் …

சாத்தான்குளம் காவல் விசாரணையில் தந்தை மகன் மரணமடைய காரணமான உதவி ஆய்வாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு Read More

உதவி ஆய்வாளர் மணிமாறனுக்கு மலரஞ்சலி செலுத்திய டிஜிபி

உடல்நல குறைவால் இறந்த E-5 பட்டினபாக்கம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்களின் திருவுருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.ஜ.கு.திரிபாதி,இ.கா.ப. அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்இ.கா.ப, அவர்கள் இன்று (1.7.2020) மாலை 05.15 மணிக்கு …

உதவி ஆய்வாளர் மணிமாறனுக்கு மலரஞ்சலி செலுத்திய டிஜிபி Read More

டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது – முதல்வர் கேஜ்ரிவால்

ஒவ்வொருவரி்ன் கடின உழைப்பால் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் சூழல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தெரிவித்தார். நாட்டிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தார்போல் டெல்லி இருந்து வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக …

டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது – முதல்வர் கேஜ்ரிவால் Read More

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்தை சேதம் செய்தவர்களின் சொத்துகள் பறிமுதல் – லக்னோ நிர்வாகம் தொடங்கியது

உத்தரப் பிரதேசம் லக்னோ நகரில், சிஏஏ சட்டத்துக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துகளை சேதம் செய்தவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக கடந்த 3 …

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்தை சேதம் செய்தவர்களின் சொத்துகள் பறிமுதல் – லக்னோ நிர்வாகம் தொடங்கியது Read More