கன்னிமாடம்
கன்னிமாடம்
கன்னிமாடம் Read Moreonline news portal
கன்னிமாடம்
கன்னிமாடம் Read Moreடிக் டோக் உள்ளிட்ட 59 சீன விண்ணப்பங்களை தடை செய்ய முடிவு செய்த இந்திய நடிகைக்கு நடிகை சாக்ஷி அகர்வால் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த மைல்கல் முடிவை எடுத்ததற்காக அரசாங்கத்தை வாழ்த்திய நடிகை, இது ஒரு முக்கியமான முடிவு, …
59 சீன பயன்பாடுகளை தடை செய்த இந்திய அரசாங்கத்திற்கு சாக்ஷி அகர்வால் நன்றி! Read Moreகொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடு முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டது. 70 நாட்கள் கடுமையான கட்டுபாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை குலைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் முதல் …
ஊரடங்கு நெருக்கடிகளை சமாளிக்க குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நிதியுதவி வழங்குக – இரா.முத்தரசன் Read Moreதற்போது சென்னை மற்றும் நான்கு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு முடக்கத்தை நோய்த் தொற்று அதிகமாக உள்ள திருச்சி திருவண்ணாமலை வேலூர் முதலான மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழகத்தின் கொரோனா நோய்த்தொற்றுப் …
முழு முடக்கத்தை நோய்த்தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – தொல்.திருமா Read Moreதற்போது சென்னை மற்றும் நான்கு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு முடக்கத்தை நோய்த் தொற்று அதிகமாக உள்ள திருச்சி திருவண்ணாமலை வேலூர் முதலான மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழகத்தின் கொரோனா நோய்த்தொற்றுப் …
முழு முடக்கத்தை நோய்த்தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – தொல்.திருமா Read Moreதிருச்சி, ஜூன் 29, 2020. வீட்டில் பாதுகாப்பாக இருந்தவாறு, மக்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான இலவச தொலை மருத்துவ ஆலோசனை முறையை இசஞ்ஜீவனி ஓபிடி மூலம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இயக்கி வருகிறது. www.esanjeevaniopd.in என்ற வலைதளம் …
வீட்டிலிருந்தபடியே பெறும் இலவச தேசிய தொலை மருத்துவ ஆலோசனை சேவை Read Moreபுதுதில்லி, ஜூன் 29, 2020 கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 1,11,602 அதிகமாகும். இது வரை 3,21,722 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்து கொண்டே வருகிறது. 29.06.2020 அன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 58.67 சதவீதத்தை எட்டியுள்ளது. …
கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.67 விழுக்காடாக அதிகரிப்பு Read Moreசாத்தான்குளத்தில் காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலில் தந்தை, மகன் இறந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். காவல்துறையினர் செய்த குற்றங்களை பாதுகாக்கிற வகையில் சி.பி.ஐ. விசாரணை அமைந்துவிடக் …
சி.பி.ஐ. விசாரணை என்பது கண்துடைப்பு வேலை – கே.எஸ்.அழகிரி Read Moreகொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் கு.வி.மு.ச. பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகரில் …
சென்னையில் ஊரடங்கை மீறிய 59,533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது Read More