ஏடுகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு தமிழ்நாடு அரசு மதிப்பளிக்க வேண்டும் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்றால் நாம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளோம். நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகின்றது. மரணத்தின் எண்ணிக்கையும் தடுக்க முடியாதபடி அதிகரித்து வருகின்றது. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனை காப்பாற்ற முடியவில்லை. மற்றொரு சட்டமன்ற …

ஏடுகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு தமிழ்நாடு அரசு மதிப்பளிக்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

பா.ஜ.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது – கே.எஸ்.அழகிரி

கொரோனா தொற்றின் காரணமாக மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்ட சூழலில் பொது ஊரடங்கு காரணமாகவும், பொருளாதார பேரழிவினாலும் கடுமையான துன்பத்தை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் துன்பத்தை போக்குகிற வகையில் நடவடிக்கை எடுப்பதுதான் மக்கள் நல அரசின் நோக்கமாக …

பா.ஜ.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது – கே.எஸ்.அழகிரி Read More

வளைகுடாவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தனியார் விமான சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும் – ஜவாஹிருல்லா

வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தமிழகம் அழைத்து வருவது குறித்து மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பின்வரும் கடிதத்தை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியிர் எம் எச் ஜவாஹிருல்லா அனுப்பியுள்ளார். கடித விபரம்: கொரோனாவினால் …

வளைகுடாவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தனியார் விமான சேவைக்கு அனுமதி அளிக்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு – சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் – சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக ஊர்களின் பெயர்களைத் தமிழுக்கு நேரான உச்சரிப்புக்கொண்ட ஒலியுருக்களிலேயே ஆங்கிலத்திலத்திலும் எழுதி, உச்சரிக்க வேண்டும் எனத் தமிழ்ச்சான்றோர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் இனமானத்தமிழர்கள் முன்வைத்த நெடுநாள் கோரிக்கையை ஏற்று, …

தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு – சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் – சீமான் கோரிக்கை Read More

வேலம்மாள் IIT மற்றும் நீட் அகாடமி இணையத்தின் வழி நடத்தும் கல்வி உதவித் தொகைத் தேர்வு

வேலம்மாள் IIT மற்றும் நீட் அகாடமி ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளித்து ஊக்கமளிக்கும் விதமாக இணைய வழி கல்வி உதவித்தொகைத் தேர்வினை நடத்த உள்ளது. இத்தேர்வு ஜுன் 17,24,28- (2020) ஆகிய தேதிகளில் …

வேலம்மாள் IIT மற்றும் நீட் அகாடமி இணையத்தின் வழி நடத்தும் கல்வி உதவித் தொகைத் தேர்வு Read More

கல்வி தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்துக! மத்திய – மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல்

கொரோனா தீநுண்மி பரவல் காரணமாக பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க முடியாத நிலை தொடர்கின்றது. இந்நிலையில், தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணைய வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன. அதே போல கலைக் கல்லூரிகள், தொழிற் …

கல்வி தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்துக! மத்திய – மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல் Read More

புதுதில்லியில் கோவிட்-19 நிலவரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.

புதுதில்லியில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தவும், தலைநகரைப் பாதுகாப்பாக வைக்கவும் மோடி அரசு உறுதியுடன் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா கூறியுள்ளார். பாதிப்பிலிருந்து டெல்லி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் …

புதுதில்லியில் கோவிட்-19 நிலவரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம். Read More

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யவே பயன்படுத்துகிறது மோடி அரசு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் இந்த நேரத்தில் பெட்ரோல்,டீசல் விலையை ஒவ்வொரு நாளும் உயர்த்திக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெட்ரோல்,டீசல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய-மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். பெட்ரோல்,டீசல் …

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யவே பயன்படுத்துகிறது மோடி அரசு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நுங்கம்பாக்கம், சூளைமேடு, ஐஸ் அவுஸ் மற்றும் ஐஐடி பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் 14.06.2020 அன்று கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ள, நுங்கம்பாக்கம், காமராஜபுரம் 3வது தெருவிற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும், அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணியிலுள்ள காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நுங்கம்பாக்கம், சூளைமேடு, ஐஸ் அவுஸ் மற்றும் ஐஐடி பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். Read More

நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.

“வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் …

நடிகர் சூரி அவர்கள் வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார். Read More