புதிய திரைப்படமான ‘மாம்போ’-வின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு அறிவிப்பு
தயாரிப்பாளர் எம். காஜா மைதீன் ‘ரோஜா கம்பைன்ஸ்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம் தயாரிப்பு பணிகளை துவங்கி உள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு தயாரிப்பதால் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய அவர்கள் மைனா,கும்கி,கயல்,செம்பி போன்ற …
புதிய திரைப்படமான ‘மாம்போ’-வின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு அறிவிப்பு Read More