காதலின் வலிமையை இசையால் உணர்த்தும் ‘அமோர்’
சுயாதீன இசை கலைஞர்கள் பிரணவ் ஆதித்யா மற்றும் சஞ்சய் பிரசாத் ஆகியோரின் இசையில் உருவான ‘அமோர்’ எனும் வீடியோ இசை தொகுப்பை திரையிசை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களான அனிரூத் மற்றும் ஜிப்ரான் இன்று வெளியிட்டனர். சரிகம நிறுவனத்திற்காக பி ரெடி பிலிம்ஸ் சார்பில் …
காதலின் வலிமையை இசையால் உணர்த்தும் ‘அமோர்’ Read More