பன்முகத்தன்மை கொண்ட நடிகர் சேலம் வேங்கை அய்யனார்

விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தில் தேனீ விவசாய வேட்பாளராக நடித்தவர். மாஸ்டர் மகேந்திரன் மொட்ட ராஜேந்திரன் ஆகியோருடன் ‘கரா’ படத்தில் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.  அம்மா ராஜசேகர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி  ஓடிக்கொண்டிருக்கும் ‘தல’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த …

பன்முகத்தன்மை கொண்ட நடிகர் சேலம் வேங்கை அய்யனார் Read More

மாதவன் நடிக்கும் புதிய படம் “ஜி.டி.நாயுடு – தி எடிசன் ஆஃப் இந்தியா”

தமிழ் நாட்டின் பொக்கிஷங்களாகக் கருதப்படும் பல மேதைகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பல்வேறு துறைகளில் இந்தியா இன்று சிறந்து விளங்குவதற்கு அளப்பறிய பங்களித்த பல மேதைகளைப் பற்றி, இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் …

மாதவன் நடிக்கும் புதிய படம் “ஜி.டி.நாயுடு – தி எடிசன் ஆஃப் இந்தியா” Read More

துல்கர் சல்மான் நடிக்கும் படம் “காந்தா”

நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு ‘காந்தா’ படத்தின் முதல் பார்வை பதாகை வெளியாகியுள்ளது. பதாகையில்  துல்கரின் வியக்கத்தக்க உழைப்பு அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சினிமாவில் 2012 ல் நடிகர் துல்கர் சல்மான் அறிமுகமானதில் …

துல்கர் சல்மான் நடிக்கும் படம் “காந்தா” Read More

டேனியல் பாலாஜி நடித்த ‘ஆர் பி எம்’ படத்தின் பதாகை வெளியீடு

 நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் தலைப்பு  மற்றும் பதாகை  ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ‘ஆர் பி எம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பதாகையை  விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, …

டேனியல் பாலாஜி நடித்த ‘ஆர் பி எம்’ படத்தின் பதாகை வெளியீடு Read More

நடிகர் ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ பட காணொளிக் காட்சி வெளியானது

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. துப்பறியும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, விளம்பர அழகியான நிரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக …

நடிகர் ஷாம் நடிக்கும் ‘அஸ்திரம்’ பட காணொளிக் காட்சி வெளியானது Read More

வில்லனாக நடித்துவந்த விநாயகராஜ் கதாநாயகனுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்

தொடக்கத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த விநாயகராஜ், சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். தற்போது வில்லன் வேடங்களில் பல படங்களில் நடித்துவரும் விநாயகராஜ், வரும் வருடத்தில் கதையின் நாயகனாக நடிக்க, பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். ஆஞ்சநேயா, திருப்பதி, சிகரம் …

வில்லனாக நடித்துவந்த விநாயகராஜ் கதாநாயகனுக்கு ஒப்பந்தமாகியுள்ளார் Read More

நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’

குளோபல் ஒன் ஸ்டுடியோஸ். இப்போது நகைச்சுவை மேதை, நடிகர், பாடகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து உரிமை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான கே. ராஜேஷ்வர் எழுதிய ‘ஜேபி தி லெஜண்ட் ஆப் சந்திரபாபு’  நாவலின் …

நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’ Read More

ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்

கடின உழைப்பிற்கு முன்னுதாரணமாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் தனது பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். …

ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் Read More

நயன்தாரா படத்தில் நடிகர் வீரசமர்

நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீரசமர். பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் உதவியாளராக சினிமாவுக்குள் நுழைந்த வீரசமர், பல படங்களுக்கு அவருடன் பணியாற்றினார். ‘வீரசேகரன்’ என்ற படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கு …

நயன்தாரா படத்தில் நடிகர் வீரசமர் Read More

சிலம்பரசனின் 40 ஆண்டு கால திரை பயணம்

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி..பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து “லிட்டில் சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தையும் பெற்றவர் சிலம்பரசன் டி.ஆர்.. அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமாகி, நட்சத்திர நடிகராகவும் உயர்ந்தார்.. இன்று பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகராக முன்னேறி …

சிலம்பரசனின் 40 ஆண்டு கால திரை பயணம் Read More