பூரி ஜெகன்னாத்தின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக ராம் பொத்தினேனி 6 பேக்ஸ் வைத்துள்ளார்

ராம் பொத்தினேனி மீண்டும் உஸ்தாத் மோடுக்கு திரும்பியுள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் தனது  படமான ’டபுள் ஐஸ்மார்’ட்டின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. தனது முந்தைய படமான ’ஸ்கந்தா’விற்காக உடல் எடையைக் கூட்டிய ராம், …

பூரி ஜெகன்னாத்தின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக ராம் பொத்தினேனி 6 பேக்ஸ் வைத்துள்ளார் Read More

மீண்டும் மீண்டும் தனது திறமையை நிரூபித்து வரும் இயக்குனர், நடிகர் ஆர்.வி.உதயகுமார்

இயக்குனர் ஆர்வி உதயகுமார் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.‌ இவரது படங்களில் அனைத்து பாடல்களையும் இவரே எழுதுவார். அப்படி எழுதிய பாடல்கள்அனைத்தும் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. சின்னக் கவுண்டர், கிழக்கு வாசல், சிங்கார வேலன், …

மீண்டும் மீண்டும் தனது திறமையை நிரூபித்து வரும் இயக்குனர், நடிகர் ஆர்.வி.உதயகுமார் Read More

‘ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியாக அனுமோல்

பதினான்கு வருடங்களுக்கு பிறகு துடிப்பான வேடத்தில்  மோகன் நடிக்கும் ‘ஹரா‘ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ‘பவுடர்‘ நாயகி அனித்ரா நாயர், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டைராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், …

‘ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியாக அனுமோல் Read More

சீயான் 62′ பட அறிவிப்பு காணொளி வெளியீடு

சீயான் விக்ரம்  கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான்62′ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான்62′ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக …

சீயான் 62′ பட அறிவிப்பு காணொளி வெளியீடு Read More

‘ரா’ ஏஜென்ட் ஆக நடிக்கும் ஷாம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தில் எந்த தொய்வும் இல்லாமல் சீராக பயணித்து வருபவர் நடிகர் ஷாம். குறிப்பாக கடந்த சில வருடங்களாக குறிப்பிட்ட கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் வலம் …

‘ரா’ ஏஜென்ட் ஆக நடிக்கும் ஷாம் Read More

சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவக்கம்.

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் ,ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கும், இருமொழி திரைப்படம் ஹைதரபாத்தில்  பூஜையுடன் துவங்கியது .டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் , இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி …

சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவக்கம். Read More

‘நானி 31’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்

விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணைந்து உருவாக்கும் ‘நானி 31′ படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். நானியும், கல்ட் என்டர்டெய்னரை வழங்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா ‘நானி 31′ படத்திற்காக மீண்டும்இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை டிவி வி …

‘நானி 31’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் Read More

விஷால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல் – இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்

விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே சமயம் இந்தியில் வெளியிடுவதற்க்குசென்சார் சான்றிதழ் மும்பையில் விண்ணப்பித்த போது அங்கு உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கியவிஷயம் …

விஷால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல் – இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் Read More

சந்தானம் நடிப்பில் உருவாகும் 80-ஸ் பில்டப்

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்து இருப்பவர் சந்தானம். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியான படத்தில் நடித்து வரும் சந்தானம், தற்போது  80-ஸ் பில்டப் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். …

சந்தானம் நடிப்பில் உருவாகும் 80-ஸ் பில்டப் Read More

ராம்சரண் – எம் எஸ் தோனி சந்திப்பு

நடிகர் ராம்சரண், இந்திய மட்டை பந்தாட்ட வீரர் மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ராம்சரண் அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருந்தார். அப்போது இந்திய  மட்டை பந்தாட்டத்தின்   பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான  மகேந்திர …

ராம்சரண் – எம் எஸ் தோனி சந்திப்பு Read More