டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் முன்னோட்டம் வெளியானது

மாஸ் மஹாராஜா ரவிதேஜா நடிப்பில்  டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை, வம்சி இயக்குகிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் இப்படத்தை  தயாரித்துள்ளார்கள். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா பிளாக்பஸ்டர்கள்– தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும்  கார்த்திகேயா 2 ஆகியபடங்களுக்குப் …

டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் முன்னோட்டம் வெளியானது Read More

செவாலியே சிவாஜிகணேசனின் 96வது பிறந்தநாள்

தமிழ் சினிமாவின் பெருமையும் நமது தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான நடிகர் திலகம் செவாலியேசிவாஜி கணேசன் அவர்களின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில்அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன், …

செவாலியே சிவாஜிகணேசனின் 96வது பிறந்தநாள் Read More

மட்டை பந்தாட்ட வீரர் மலிங்காவாக நடிக்கும் ஆடை வடிவமைப்பாளர் சத்யா

ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கிவரும் லால் சலாம் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள சத்யா, மேலும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்தில் தான் நடித்த கதாபாத்திர தோற்றத்திலேயே ரஜினியுடன் ஞாபகார்த்தமாக சத்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இன்று அவரை …

மட்டை பந்தாட்ட வீரர் மலிங்காவாக நடிக்கும் ஆடை வடிவமைப்பாளர் சத்யா Read More

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல்

நடிகர் மன்சூர் அலிகான் பக்தி பரவசத்துடன் தானே அம்மன் பாடலை எழுதி, அதற்கு தானே இசையமைத்துள்ளார். ஜெயக்குமார்.ஜே  இயக்கத்தில், மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘சரக்கு‘. இந்தப்படத்தில் தான் மன்சூர் அலிகானின் பக்தி பாடல் ஒன்று இடம்பெறுகிறது! மற்ற பாடல்களை …

மன்சூர் அலிகான் எழுதி, இசையமைக்கும் பக்தி பாடல் Read More

சிரஞ்சீவி நடிக்கும் ‘மெகா 157’ படத்தின் பணிகள் துவங்கியது

யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில்  வசிஷ்டா இயக்கத்தில்  சிரஞ்சீவி நடிப்பில்,  தயாரிக்கப்படும்  படம் ‘மெகா 157’. இயற்கையின் ஐந்து கூறுகளை  காட்டும்  இப்படத்தின் அறிவிப்பு அதிர்வை உருவாக்கி வருகிறது. யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் …

சிரஞ்சீவி நடிக்கும் ‘மெகா 157’ படத்தின் பணிகள் துவங்கியது Read More

இங்கிலாந்தில் விஜய்யின் “லியோ” திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னரே சாதனை படைத்துள்ளது.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான “லியோ”  இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் …

இங்கிலாந்தில் விஜய்யின் “லியோ” திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னரே சாதனை படைத்துள்ளது. Read More

பம்பர் படத்துக்காக விருது பெற்ற நடிகர் வெற்றி

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ம் தேதி நெல்லை தினம் கொண்டாடப்படுவது வழக்கம். சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் உள்ள நெல்லையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் அவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த 1ம் தேதி தரமணியில் …

பம்பர் படத்துக்காக விருது பெற்ற நடிகர் வெற்றி Read More

வித்தியாசமான வில்லன் வேடங்களை விரும்பும் கபீர் சிங்

கபீர் சிங் அஜித்தின் ‘வேதாளம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ‘றெக்க’, ‘காஞ்சனா3’, ‘அருவம்’, ‘ஆக்‌ஷன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் 40, 7 கன்னடப்படங்களிலும் நடித்துள்ளார். வித்தியாசமான வில்லன் நடிகராக ரசிகர்களுக்கு பரிச்சயமான …

வித்தியாசமான வில்லன் வேடங்களை விரும்பும் கபீர் சிங் Read More

கிச்சா சுதீப் நடிக்கும் புதிய திரைப்படம்

நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரபல இயக்குநர்  எஸ்.எஸ்.ராஜமௌலி  படங்களின் கதாசிரியர், வி விஜயேந்திர பிரசாத், ஆர்.சி.ஸ்டுடியோவின்அறிமுகப் படத்திற்கான திரைக்கதையை மேற்பார்வையிடுகிறார். இந்த பான் இந்தியப் படத்தில் நாயகனாக  கிச்சா சுதீப் நடிக்கிறார். இப்படத்தினை இயக்குநர்  ஆர்.சந்துரு இயக்கவுள்ளார். இந்த மூன்று …

கிச்சா சுதீப் நடிக்கும் புதிய திரைப்படம் Read More

தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’’ – ஷாருக் கான்

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்‘ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில்  ஷாருக்கான் பேசுகையில் , ” தமிழ் திரையுலகில் இதற்கு முன் மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகிய இருவரை மட்டுமே எனக்கு தெரியும். …

தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’’ – ஷாருக் கான் Read More