தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது – கார்த்திக்
தமிழகம் வரலாறு ரீதியாகவும் பாரம்பரியமாகவும் இலக்கியம், கவிதை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை வடிவங்களின் மையமாக இருந்து வருகிறது. சென்னையின் கரைகளை சினிமா எப்போது தொட்டதோ, அப்போதிலிருந்தே மேடை நாடகத்தின் உச்ச நட்சத்திரங்களான பி.யு.சின்னப்பா, எம்.கே. தியாகராஜபாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.ஜி.கிட்டப்பா …
தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது – கார்த்திக் Read More