பிரபாஸின் முதல் பேய் மற்றும் நகைச்சுவை படம் “தி ராஜா சாப்”
‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தயாரிப்பாளர்கள் படத்தின் முன்னணி நடிகரான பிரபாஸின் பிறந்தநாளில், அவர் இடம்பெறும் பதாகையை வெளியிட்டுள்ளனர். முதல் முறையாக பேய் மற்றும் நகைச்சுவை பாத்திரத்தில் பிரபாஸ் களமிறங்குகிறார். காட்டின் நடுவில் பியானோவில் ஒலிக்கும் …
பிரபாஸின் முதல் பேய் மற்றும் நகைச்சுவை படம் “தி ராஜா சாப்” Read More