துல்கர் சல்மான் நடிக்கும் “லக்கி பாஸ்கர்” தீபாவளிக்கு வெளியாகிறது
இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் பன்மொழி நடிகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ’லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. துல்கர் …
துல்கர் சல்மான் நடிக்கும் “லக்கி பாஸ்கர்” தீபாவளிக்கு வெளியாகிறது Read More