எனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி

அன்பு ரசிகப் பெருமக்களுக்கு உங்கள் அப்புக்குட்டியின் இனிய வணக்கம். கொரோனாவால் வீட்டிலேயே முடங் கிக் கிடக்கிறோம்நம் எல்லோரின் வேண்டுதலும் இப் போது, கொரோனா ஒழிய வேண்டும். எல்லோரும் லாக் டவுனில் இருந்து வெளியே வர வேண்டும் என்பது தான். விரைவில் இது …

எனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் – அப்புக்குட்டி Read More

ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’!

மணி ரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’, விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ ஆகிவற்றுடன் மேலும் சில நம்பிக்கையூட்டும் படங்களுடன் ஷாந்தனுவுக்கு 2020ஆம் ஆண்டு அமர்க்களமாகத் தொடங்கியது. இந்தப் படங்களைத் தவிர, தற்போது நடித்து வரும் ‘இராவண கோட்டம்’ திரைப்படம் தனது திரை …

ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’! Read More

டேனி படததில் வரலட்சுமிக்கு ஈடு கொடுத்து நடித்த துரை சுதாகர்

ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என்று கலக்கும் துரை சுதாகர் கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களின்  கவனத்தை ஈர்த்வர் துரை சுதாகர். அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய அவர் வெள்ளை வேட்டி சட்டை  அணிந்து களவாணி 2 படத்தில் கலக்கினார். தற்போது …

டேனி படததில் வரலட்சுமிக்கு ஈடு கொடுத்து நடித்த துரை சுதாகர் Read More

கொரோனா காலத்தில் நாம் செய்யும் உதவி பிற்காலத்தில் பல மடங்காக நம்மை வந்தடையும் – யோகிபாபு

அனைவரும் வீட்டில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா என்ற வைரஸ் தொற்று அனைவருடைய வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டது. என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு  பிறந்த நாளைக் கொண்டாடியதில்லை. ஏனென்றால், ஏதேனும் ஒரு படப்பிடிப்பில் இருப்பேன், அங்கு என் பிறந்த  …

கொரோனா காலத்தில் நாம் செய்யும் உதவி பிற்காலத்தில் பல மடங்காக நம்மை வந்தடையும் – யோகிபாபு Read More

உடல் எடையைக் குறைத்த இசையமைப்பாளர் சைமன் கே.கிங்

‘கொலைகாரன்’ படப்புகழ் சைமன் கே.கிங், யெளவனா பாடலுக்காகவும் ஊடகங்களில் பேசப்பட்டவர் தற்போது மற்றொரு மாறுபட்ட காரணத்துக்காக ஊடகங்களில் இடம் பெறுகிறார். ஆம்…நான்கரை மாதங்களில் 24 கிலோ எடையைக் குறைத்து, அந்தப் படத்தை சமுக வலை தளங்களில் பதிவேற்றம் செய்த காரணத்தால் மீண்டும் …

உடல் எடையைக் குறைத்த இசையமைப்பாளர் சைமன் கே.கிங் Read More

ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் …

ஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் Read More

மர்மங்கள் நிறைந்த துப்பறியும் படத்தில் விதார்த்

கூத்துப் பட்டறை கலைஞனாக வாழ்வை ஆரம்பித்த நடிகர் விதார்த் சினிமாவில் தான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைகள் மூலம் தன்னை ஒரு நல்ல நடிகனாக வளர்த்து கொண்டிருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் களங்கள் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக, உலக ரசிகர்களை ஒருங்கே ஈர்க்கும் …

மர்மங்கள் நிறைந்த துப்பறியும் படத்தில் விதார்த் Read More

சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்

நடிகராக ஜி.வி பிரகாஷ் தனது தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார். நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்த அவருக்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. …

சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ் Read More

தேசிய அளவில் மெடல்கள் பெற்ற 20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன் அருண் விஜய்யின் திடீர் சந்திப்பு

அருண் விஜய்க்கு விளையாட்டுகளின் மீதிருக்கும் தணியாத பேரார்வம் அனைவரும் அறிந்ததே. இது வெறும் வாய்வழிச் செய்தி மட்டும் அல்ல. தொடர்ந்து கட்டுக்கோப்பாகத் தமது உடலை அவர் வைத்திருப்பதும், அன்றாடம் திவிரமாக அவர் உடற்பயிற்சி செய்வதும் காரணங்களாகும். அருமையான ஆஜானுபாகுவான தோற்றமும் உடல் …

தேசிய அளவில் மெடல்கள் பெற்ற 20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன் அருண் விஜய்யின் திடீர் சந்திப்பு Read More