நடிகர் ஆரி படப்பிடிப்பு தளத்தில் இயற்கையான உணவுகளை விளம்பரப்படுத்தினார்.

மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நாயகன் ‘ஆரி அர்ஜுனனி‘ன் பிறந்தநாள் விழா இயற்கை சிறுதானியங்களால் ஆன கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இப்படத்தில் நாயகியாக லஷ்மி மேனன் நடிக்கிறார். முக்கிய  கதாபாத்திரத்தில் …

நடிகர் ஆரி படப்பிடிப்பு தளத்தில் இயற்கையான உணவுகளை விளம்பரப்படுத்தினார். Read More

‘லக்கி பாஸ்கர்’ படத்தின் முதல் பார்வை பதாகை வெளியாகியுள்ளது

நடிகர் மம்முட்டியின் வாரிசாகவே சினிமாவில் தனது பயணத்தை துல்கர் சல்மான் தொடங்கினார். ஆனால், சில ஆண்டுகளிலேயே தனது கதைத் தேர்வு மற்றும் திறமையான நடிப்பால் வாரிசு நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து அனைத்து மொழிகளிலும் பார்வையாளர்களால் விரும்பப்படும் ஒரு இந்திய நடிகராக மாறினார் …

‘லக்கி பாஸ்கர்’ படத்தின் முதல் பார்வை பதாகை வெளியாகியுள்ளது Read More

கதையின் நாயகனான நடிப்பது மிகவும் பிடித்துள்ளது – அப்புக்குட்டி

அழகர்சாமியின் குதிரை படத்தில் கதையின் நாயகனாக நடித்து, தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, தற்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ‘வாழ்க விவசாயி‘, ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்‘ இரண்டு படங்களும் விரைவில் வெளிவர உள்ளது. வெண்ணிலா கபடி குழு …

கதையின் நாயகனான நடிப்பது மிகவும் பிடித்துள்ளது – அப்புக்குட்டி Read More

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மீண்டும் இணையும் கட்டா குஸ்தி கூட்டணி

2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படக்கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும், இந்த புதிய திரைப்படம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11 …

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மீண்டும் இணையும் கட்டா குஸ்தி கூட்டணி Read More

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளுக்கான திரைப்படம் ‘டீன்ஸ்’

இந்திய சினிமாவில் புதுமையான முயற்சிகளின் ஒட்டுமொத்த குத்தகைதாரராக கடந்த மூன்றுதசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் நடிகர்–இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்தனது புதிய பாதையில் இன்னொரு மைல்கல்லாக ‘டீன்ஸ்‘ எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளைமையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கால்டுவெல் …

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளுக்கான திரைப்படம் ‘டீன்ஸ்’ Read More

விவசாயிகளுக்கு நன்றி கூற வேண்டும் – நடிகர் கார்த்தி

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்னில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி பேசும் போது, “ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், …

விவசாயிகளுக்கு நன்றி கூற வேண்டும் – நடிகர் கார்த்தி Read More

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனோடு இணைந்து நடிக்க தயார் – ராகவா லாரன்ஸ்

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து கொண்டிருப்பது பற்றி என்னிடம் சொன்னார்கள். திரையுலகைச் சேர்ந்த நீங்கள் எல்லோரும் தான் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. திரையுலகினருக்கு ஒரு …

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனோடு இணைந்து நடிக்க தயார் – ராகவா லாரன்ஸ் Read More

தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் – மன்சூர் அலிகான்

1999 இல் புதிய தமிழகம் சார்பில், கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன்முதலில் களம் இறங்கிய தினகரன், புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் வெற்றி பெற்றார். நான் அம்மாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா …

தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் – மன்சூர் அலிகான் Read More

நடிகர் காளிதாஸ் ஜெயராம் புத்தாண்டு தீர்மானமாகத் தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார்

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளார் என்பது அவர் தேர்ந்தெடுத்து வரும்ஒவ்வொரு கதாபாத்திரத்திரம் மூலமும் தெளிவாகத் தெரிகிறது. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்தபுத்தாண்டில் இருந்து இன்னும் …

நடிகர் காளிதாஸ் ஜெயராம் புத்தாண்டு தீர்மானமாகத் தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார் Read More

திறமையான இளம் நடிகராக வலம் வரும் சத்தியமூர்த்தி

நடிகர் சத்தியமூர்த்தி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர். நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும்இருப்பவர். தப்புத் தண்டா படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடித்த ஓடவும் முடியாதுஒளியவும் முடியாது என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. தற்போது முழுக்க …

திறமையான இளம் நடிகராக வலம் வரும் சத்தியமூர்த்தி Read More