நகைச்சுவை நடிகர் முத்துகாளை எம்.ஏ. பி.லிட் முடித்த பட்டதாரி ஆனார்.
பி.லிட். மூன்றாம் ஆண்டு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார் . ஏற்கெனவே இவர் தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் 2017 ஆண்டில் பி.ஏ.வரலாறு இரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் 2019 இல் எம்.ஏ. தமிழ் முதல் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்த நிலையில் …
நகைச்சுவை நடிகர் முத்துகாளை எம்.ஏ. பி.லிட் முடித்த பட்டதாரி ஆனார். Read More