தலைமறைவான நடிகை மீரா மிதுனை கண்டுபிடிக்க போலீஸ் தீவிர வேட்டை
பட்டியலின மக்களை இழிவாக பேசிய வழக்கில் ஜாமின் பெற்ற மீரா மிதுன் முறையாக ஆஜராகததால் அவரை பிடிக்க வாரண்ட் பிறப்பித்தது ஒன்றிய குற்றப்பிரிவு போலீஸ். இந்நிலையில் மீரா மிதுன் தொலைபேசி தொடர்ந்து அடைக்கப்பட்டு இருப்பதால் அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும்உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவான நடிகை மீரா மிதுனை கண்டுபிடிக்க போலீஸ் தீவிர வேட்டை Read More