ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன்

நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கும் ஆடியோ நாடகமான ‘திசான்ட்மேன்: ஆக்ட்‘எனும் தொடரின் மூன்றாம் பாகத்தில் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார். கிராபிக் நாவல்களையும் ஆடியோ நாடகங்களையும் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டிசி நிறுவனம், பிரத்யேகமாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிடும் …

ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன் Read More

சமந்தா நடிப்பில் தயாராகும் ‘ஷாகுந்தலம்’, 3 டி – யில் வெளியாக உள்ளது

உலகப்புகழ் பெற்ற காளிதாசின்  ‘அபிஞான ஷாகுந்தலம்’ எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்படும்  ‘ஷாகுந்தலம்’ மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் டிசம்பர் 4-ல் வெளியாகும் என …

சமந்தா நடிப்பில் தயாராகும் ‘ஷாகுந்தலம்’, 3 டி – யில் வெளியாக உள்ளது Read More

கல்யாணி நடிக்கும் படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’

தி ரவுட் பாய்சன் ஸ்டுடியோ தயாரிப்பில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, மனு C  குமார் இயக்கும் புதிய மலையாள திரைப்படம் ‘சேஷம் மைக்–இல் ஃபாத்திமா’ படத்தின் அறிவிப்பை  தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவாளராக …

கல்யாணி நடிக்கும் படம் ‘சேஷம் மைக்-இல் ஃபாத்திமா’ Read More

தீப்ஷிகா நடிக்கும் ராவண கல்யாணம் படப்பிடிப்பு துவக்கம்

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும், பான் இந்தியா படங்களிலும் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை தீப்ஷிகாவுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. அந்த வகையில் அழகும் திறமையும்வாய்ந்த தீப்ஷிகா, தெலுங்கில் தனது மூன்றாவது படமாக ராவண கல்யாணம் என்கிற படத்தில் கதாநாயகியாகஒப்பந்தமாகியுள்ளார். ஜார்ஜ் ரெட்டி, …

தீப்ஷிகா நடிக்கும் ராவண கல்யாணம் படப்பிடிப்பு துவக்கம் Read More

தந்தையின் பிறந்தநாளை சிறப்பு குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த காலகட்டத்திலேயே நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டு அன்பான இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இனிய இல்லறம் நடத்தி வருகிறார். …

தந்தையின் பிறந்தநாளை சிறப்பு குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா Read More

பதினான்காவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் ஸ்ருதிஹாசன்

நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்து பதினாங்கவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். கமல்ஹாசன் …

பதினான்காவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் ஸ்ருதிஹாசன் Read More

எனது படங்களில் முக்கிய படமாக “ரெஜினா” இருக்கும் – சுனைனா

ரொம்ப சாதாரண ஹவுஸ் வொய்ஃப் ஆக ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் இக்ககதை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற நெஞ்சம் பதபதக்கிற காட்சி படத்தை பார்க்க தூண்டும். இயக்குநர் டாமின் டி. சில்வா …

எனது படங்களில் முக்கிய படமாக “ரெஜினா” இருக்கும் – சுனைனா Read More

பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள் – சோனியா அகர்வால்

ஜி எம் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ். ஆர், விநாயகா சுனில்குமார் தயாரித்துள்ள படம் ‘கிராண்மா. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய நடிகை அகர்வால் பேசிய போது. இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் . கிராண்மா என்ற தலைப்பிற்கும் எனது கதாபாத்திரத்துக்கும் …

பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள் – சோனியா அகர்வால் Read More

மன்னிப்பு பாடலின் மூலம் இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல சார்ட்பஸ்டர் பாடல்களுக்குப் பின்னால் உள்ள மாயாஜாலக் குரலுக்கு சொந்தக்காரரான பின்னணிப் பாடகி ரனினா ரெட்டி, ஒரு சுயாதீன இசைக் கலைஞராக வேண்டும் என்ற தனது நீண்ட காலக் கனவை இப்போது நிறைவேற்றியுள்ளார். தமிழ், …

மன்னிப்பு பாடலின் மூலம் இசைக் கலைஞராக உருவெடுத்துள்ளார் ரனினா ரெட்டி Read More

நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி திருமணம் எளிய முறையில் நடந்தது

நடிகர் ஆதி நடிகை நிக்கி கல்ராணியின் திருமணம் சென்னையில் எளிய முறையில் நடந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்த அழகான இளம் ஜோடி நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மணமக்கள் …

நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி திருமணம் எளிய முறையில் நடந்தது Read More