ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் ஷீலா ராஜ்குமார்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை என்கிற பயணத்தில் தங்களை அழகாக இணைத்துக்கொண்டு வெற்றிபெறும் நடிகைகள் வெகு சிலரே.. அந்தவகையில் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார் பக்கத்து வீட்டு பெண் போன்ற …

ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் ஷீலா ராஜ்குமார் Read More

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும்

சினிமாவில் வருடந்தோறும் பல கதாநாயகிகள் அறிமுகமாகி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் தான் ரசிகர்களின் மனதை கவர்ந்து பல வருடங்களுக்கு திரையுலகில் இளவரசிகளாக வலம் வருகிறார்கள். அழகும் திறமையும் இருந்தாலும் கூட, அறிமுகமாகும் முதல் படமே ரசிகர்களை கவரும் …

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் Read More

நடிகை ஷிவானி ராஜசேகர் ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்காக 31 போட்டியாளர்களுடன் போட்டியிடவுள்ளார்

நடிகர்கள் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் மூத்த மகளான நடிகை ஷிவானி ராஜசேகர், மிஸ் இந்தியா போட்டியில் தமிழகம் சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30, 2022 அன்று அவர் ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு என்று …

நடிகை ஷிவானி ராஜசேகர் ‘மிஸ் இந்தியா’ கிரீடத்திற்காக 31 போட்டியாளர்களுடன் போட்டியிடவுள்ளார் Read More

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க நடிகை ராதிகா சரத்குமார் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

ஐக்கிய லண்டன் தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக இங்கிலாந்து நாடாளுமண்றத்தில் 19 ஏப்ரல் 2022 அன்று கொண்டாடப்பட்ட பெண்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் தலைமை தாங்கினார்.  இதனைத் தொடர்ந்து இன்று 23 ஏப்ரல் …

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை மீட்டுருவாக்க நடிகை ராதிகா சரத்குமார் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். Read More

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராதிகா சரத்குமார்

திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ராடன் மீடியா வொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் …

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராதிகா சரத்குமார் Read More

ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன் !

தெனிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தற்போது முன்னணி நாயகர்கள் நடிக்கும் மூன்று பிரமாண்ட தெலுங்கு படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ’தமிழ் படம் 2, ’நான் சிரித்தால்’ படங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த, …

ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன் ! Read More

சபரி’ படபிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்

Maha Movies நிறுவனத்தின் சார்பில், திரு.மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்து அனில்காட்ஸ் இயக்கி வரும் “சபரி” படத்தில் வரலட்சுமி சரத்குமார் இதுவரை கண்டிராத புதுமையான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை மகரிஷி கோண்ட்லா வழங்குகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் …

சபரி’ படபிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார் Read More

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், “நோ எண்ட்ரி”

இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்கும் படம் “நோ எண்ட்ரி”  சுற்றுலாவிற்காக மேகாலயாவின் சிரபுஞ்சி செல்லும் ஒரு ஜோடி அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய்க்கூட்டத்திடம் மாட்டிக்கொள்ளும் அந்த ஜோடி அங்கிருந்து எப்படி …

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், “நோ எண்ட்ரி” Read More

கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்க தயார்…. மீண்டும் காம்னா ஜெத்மலானி

கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயம் ரவி நடித்த ‘இதயதிருடன்’ படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதை தன்னுடைய கவர்ச்சியால், அழகாலும் கொள்ளை கொண்டவர், நடிகை காம்னா. இப்படத்திற்குப் பிறகு ஜீவனுடன் ‘மச்சக்காரன்’, லாரன்ஸுடன் ’ராஜாதி ராஜா’ ’காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட …

கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்க தயார்…. மீண்டும் காம்னா ஜெத்மலானி Read More

முதல் படம் வெளிவரும் முன்பே ஐந்து படங்களில் ஒப்பந்தமான தீப்ஷிகா

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே..  ஆனால் ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே …

முதல் படம் வெளிவரும் முன்பே ஐந்து படங்களில் ஒப்பந்தமான தீப்ஷிகா Read More