சென்னை சித்தாலப்பாக்கத்தில் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த நடிகர் சசிகுமார்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ரோகிணி கோடிட்ட இடங்களை நிரப்புக, எல் கே ஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள ‘3சி சென்னை கார்ஸ் கேர்’ எனும் கார் கேர் நிறுவனத்தின் இரண்டாவது கிளையை நடிகர் சசிகுமார் …

சென்னை சித்தாலப்பாக்கத்தில் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த நடிகர் சசிகுமார். Read More

நடிகைகளின் போதைப் பொருள் பழக்கம் உறுதியானது

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது  உறுதியாகியுள்ளது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்த‌தில் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது.

நடிகைகளின் போதைப் பொருள் பழக்கம் உறுதியானது Read More

ஹன்ஷிகா மோத்வானியின் One not Five Minutes திரைப்படம்

நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் One not Five Minutes திரைப்படம் அறிவிப்பு வெளியான கணத்திலிருந்தே,  ரசிகரிளிடம் எதிர்பார்ப்பு மிக்க ஒரு படமாக இருந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தயாரிப்பாளர்கள், உலகளவில் ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு,  இப்படத்தினை …

ஹன்ஷிகா மோத்வானியின் One not Five Minutes திரைப்படம் Read More

நடிகை நல்லெண்ணை சித்ரா மாரடைப்பால் காலமானார்

நடிகை சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” என்ற படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார்.  2020 ஜனவரி 3’ம் தேதி படம் வெளியானது. நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற ஒரே மகள். அவர் …

நடிகை நல்லெண்ணை சித்ரா மாரடைப்பால் காலமானார் Read More

வெளியானது, நயன்தாராவின் “நெற்றிக்கண்” திரைப்படம்

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், பரபர, திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள “நெற்றிக்கண்” திரைப்படம் Disney Plus Hotstar தளத்தில்  2021 ஆகஸ்ட் 13 முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குநர் மிலிந்த் ராவ் படம் குறித்து கூறியதாவது. எங்கள் திரைப்படத்திற்கு …

வெளியானது, நயன்தாராவின் “நெற்றிக்கண்” திரைப்படம் Read More

நடிகை ராதிகா திரைக்கு வந்து 43 ஆண்டுகள் நிறைவு நாள் நேற்று 10ஆகஸ்டு1978

பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும்ரயில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா. திரைக்கு வந்து நேற்று  43 ஆண்டுகள் நிறைவடைந்த நாள்.  டிரம் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு காரைக்குடியில் நடந்துவருகிறது. அருண்விஜய் …

நடிகை ராதிகா திரைக்கு வந்து 43 ஆண்டுகள் நிறைவு நாள் நேற்று 10ஆகஸ்டு1978 Read More

மும்முனை மகிழ்ச்சியில் பிறந்த நாள் தேவதை ஹன்ஷிகா மோத்வானி

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது பிறந்த நாளை, எப்பொழுதும் பயனுள்ள வகையில் கொண்டாடுவதே வழக்கம். இந்த வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல.  சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் ஆசிரமத்தில் அவர் பங்களிப்பில் அவரது பிறந்த நாள் கோலகலமாக …

மும்முனை மகிழ்ச்சியில் பிறந்த நாள் தேவதை ஹன்ஷிகா மோத்வானி Read More

ஜாஸ்மின் நாயகியிடம் வரிசை கட்டி நிற்கும் படங்கள்

சென்னையை சேர்ந்த நடிகை அனிகா.. ஜாஸ்மின் படத்தில் நடித்து பரிட்சயமானவர். அவர் தற்போது இவர் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடித்துள்ளார். மேலும் ஆற்றல் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து கைவசம் இரண்டு மலையாளப் படங்களையும் வைத்துள்ளார். அடுத்தடுத்த நல்ல கதைக்களம் உள்ள …

ஜாஸ்மின் நாயகியிடம் வரிசை கட்டி நிற்கும் படங்கள் Read More

கர்ப்பம் தரித்த உடும்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்த தயாரிப்பாளர் உஷா ராஜேந்தர்

பிரபல பன்முக கலைஞர் டி.ராஜேந்தரின்  மனைவியும், சிலம்பரசன் டி.ஆரின்  தாயுமான உஷா ராஜேந்தரின் டி.ஆர்.கார்டன் சென்னை மதுரவாயல் அருகே உள்ளது. கடந்த சில நாட்களாக டி.ஆர்.கார்டனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், ஒரு உடும்பு அந்த இடத்தில் பதுங்கி இருப்பதை …

கர்ப்பம் தரித்த உடும்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்த தயாரிப்பாளர் உஷா ராஜேந்தர் Read More

சன்னி லியோன் அதிரடி ஆக்சன் நாயகியாகத் தோன்றும் ‘ஷீரோ’

ஐகீகய் மோஷன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அன்ஸாரி நெக்ஸ்டெல் மற்றும் ரவிகிரண் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஷீரோ’, இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் கதையின் நாயகியாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் …

சன்னி லியோன் அதிரடி ஆக்சன் நாயகியாகத் தோன்றும் ‘ஷீரோ’ Read More