தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் மாடல் மீனாட்சி ஜெய்ஸ்வல்

மீனாட்சி ஜெய்ஸ்வல், மும்பையை சேர்ந்த மாடலிங் நடிகையான இவர், பல வெப்சீரிஸ், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்.. மேலும் இவர் தெலுங்கில் 3D சல்மான் என்ற படத்திலும் தமிழில் விஜய் யேசுதாஸுடன் இணைந்து ஒரு படமும் நடித்து வருகிறார். தமிழில் மேலும் பல …

தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் மாடல் மீனாட்சி ஜெய்ஸ்வல் Read More

பிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்’

இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸ்சிஸ் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் பாடல் ” நீயும் நானும்” . இதில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜான் ஹாஜி நடித்திருக்கிறார். ஆலுப் ராஜூ பாடியிருக்கிறார். பாடலுக்கு வரிகள் கவிஞர் கபிலன் எழுதியிருக்கிறார். …

பிகில் நாயகி காயத்ரி நடிப்பில் ‘நீயும் நானும்’ Read More

தெலுங்கில் நாயகியாக “துப்பாக்கி” பட நடிகை சஞ்சனா சாரதி

தமிழில் “துப்பாக்கி” படத்தில் விஜயின் இளைய தங்கையாகவும், “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் சிறு வேடத்திலும் நடித்த நடிகை சஞ்சனா சாரதி, இப்பொழுது தெலுங்கில், நவீன் சந்திரா நாயகனாக நடிக்கும் படத்தில் முழுநீள கதாநாயகியாக அறிமுகமாகிறார். நாயகியாக அறிமுகவாதில் பெரும் …

தெலுங்கில் நாயகியாக “துப்பாக்கி” பட நடிகை சஞ்சனா சாரதி Read More

தடைகளை உடைத்து, திரையில் ஜொலிக்கும் நடிகை துஷாரா விஜயன்

தாய்த்தமிழ் பேசும், நம்வீட்டு பெண் திரையில் ஜொலிப்பது தமிழ் திரையுலகில் அதிசயமாகவே நிகழ்ந்து வருகிறது. வெளிமாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் திரையுலகில், தடைகளை தகர்த்து, அனைவரும் பாராட்டும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார் துஷாரா விஜயன். ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கதத்தை …

தடைகளை உடைத்து, திரையில் ஜொலிக்கும் நடிகை துஷாரா விஜயன் Read More

என் திரை வாழ்வில் சவாலான கதாப்பாத்திரம் “உன் பார்வையில்” – நடிகை பார்வதி நாயர்

இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் அழகால் கிறங்கடிக்கும் நடிகை பார்வதி நாயர் தன் திரைவாழ்வில் மிகச்சவாலான பாத்திரத்தில் நடிப்பதில் பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார். அழகு தேவதை நடிகை பார்வதி நாயர் இறுதியாக தன் நடிப்புக்கு சவால் தரும் கனவு கதாப்பாத்திரத்தில், …

என் திரை வாழ்வில் சவாலான கதாப்பாத்திரம் “உன் பார்வையில்” – நடிகை பார்வதி நாயர் Read More

RAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி

தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி, தமிழ் சினிமாவின் மாஸ் கமர்ஷியல் கிங், சண்டக்கோழி (Pandemakodi), பையா (Awara), வேட்டை (Thadaka) படப்புகழ் இயக்குநர் லிங்குசாமியுடன் புதிய படத்தில் இணைந்திருக்கிறார். ஒரு சில …

RAPO19 படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி Read More

நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் மாஜா

நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் முதல் இந்தி ஆல்பமாக வெளியான “Booty shake” பெரும் ஹிட்டடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது ஆல்பமான “Mazaa” பாடலும், பல சாதனைகளை படைத்து வருகிறது. வெளியான முன்றே தினங்களில் Youtube …

நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் மாஜா Read More

தொழில் அதிபர் வெங்கட்ராம ராஜுவின் மகள் சந்தியா ராஜு நாயகியாக அறிமுகமாகும் “நாட்டியம்”

தொழில் நிறுவன குழுமத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜுவின் மகள் சந்தியா ராஜூ பரதம் பயின்றவர். உலகம் முழுவதும் பரத நாட்டியம் ஆடியவர். இவர் தமிழ் மற் றும் தெலுங்கு திரைப்படங்களில் கதா நாயகி யாக அறிமுகமாகும் படத்தின் பெயர் தான் “நாட்டியம்”. …

தொழில் அதிபர் வெங்கட்ராம ராஜுவின் மகள் சந்தியா ராஜு நாயகியாக அறிமுகமாகும் “நாட்டியம்” Read More

தமிழில் நடிக்க ஆர்வம் காட்டும் பாலிவுட் மாடல் அழகி

இன்று தலை சிறந்த நடிகைகளாக கோலோச்சும் பல நடிகைகள் முதலில் தமிழில் அறிமுகமான வர்களே… ஐஸ்வர்யா ராய் முதல் ப்ரியங்கா சோப்ரா வரை இதில் அடக்கம். அந்த வரிசையில் கரிமா தத் எனும் இந்த மாடல் அழகியும் தமிழில் நடிக்க ஆர்வம் …

தமிழில் நடிக்க ஆர்வம் காட்டும் பாலிவுட் மாடல் அழகி Read More

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கின்றேன் – நடிகை அபிதா வெங்கட்

சமீபத்தில் வெளியான C/O காதல் மற்றும் கமலி From நடுக்காவேரி திரைப்படங்கள் மக்களி டையேயும் விமர்சகர்களிடையே யும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் திரை யரங்குகளில் இந்த படங்களுக் கான ஆதரவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நடிகை அபிதா வெங்கட்  …

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கின்றேன் – நடிகை அபிதா வெங்கட் Read More