நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் மாஜா
நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் முதல் இந்தி ஆல்பமாக வெளியான “Booty shake” பெரும் ஹிட்டடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது ஆல்பமான “Mazaa” பாடலும், பல சாதனைகளை படைத்து வருகிறது. வெளியான முன்றே தினங்களில் Youtube …
நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் மாஜா Read More