படப்பிடிப்பின் போது காயமடைந்தார் சாக்ஷி அகர்வால்
பென்சி புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படத்திற்காக மிகவும் பயங்கரமான சண்டைக் காட்சியில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். அக்காட்சியை சண்டைப் பயிற்சி இயக்குனர் ஃபீனிக்ஸ் பிரபு இயக்குகிறார். தயாரிப்பின் போது பலத்த காயம் ஏற்பட்டாலும், காலில் ஏற்பட்ட காயத்துடன் சண்டைக் காட்சியில் முழு …
படப்பிடிப்பின் போது காயமடைந்தார் சாக்ஷி அகர்வால் Read More