நடிகை சோனா தயாரித்து இயக்கி நடிக்கும் ‘ஸ்மோக்’ வெப்சீரிஸ்*

அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனா. தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு கவர்ச்சி நடிகையாகமட்டுமல்லாமல், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தபோது திறமையை வெளிப்படுத்துபவராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் …

நடிகை சோனா தயாரித்து இயக்கி நடிக்கும் ‘ஸ்மோக்’ வெப்சீரிஸ்* Read More

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி …

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

டைகர் 3 படத்திற்காக என் உடல் குறைப்பை கடை எல்லைக்கு தள்ளிவிட்டேன் – கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஒய்.ஆர்.எப். ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி ஆவார். கத்ரீனா டைகர் உரிமையில் ஜோயாவாக நடிக்கிறார், *டைகர் 3* யின் உடல்  ரிதியான சவாலான அதிரடி காட்சிகளை இழுப்பதற்காக, தனது உடல் குறைப்பை கடைசி எல்லை வரை குறைத்து கொண்டார். …

டைகர் 3 படத்திற்காக என் உடல் குறைப்பை கடை எல்லைக்கு தள்ளிவிட்டேன் – கத்ரீனா கைஃப் Read More

நடிகை கோமல் சர்மாவுக்கு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் பாராட்டு

இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் சமீபத்தில் ஷாட் பூட் த்ரீ என்கிற படம் வெளியானது. குழந்தைகளுக்கும்  செல்லப்பிராணிகளுக்குமான அன்பை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை கோமல் சர்மா. இவரது  நடிப்பிற்காக பல …

நடிகை கோமல் சர்மாவுக்கு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் பாராட்டு Read More

ஒரே சமயத்தில் ஆறேழு படங்களில் நடித்து வரும் வேதிகா

ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாத நடிகை வேதிகா.’காளை‘, ‘முனி‘, ‘பரதேசி‘ போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகை என்று பெயரெடுத்தவர்.தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில்  நடித்து வருகிறார். தமிழில் பிரபுதேவாவுடன்‌ ‘பேட்ட ராப்‘, கதையின்  நாயகியாக ‘மஹால்‘ …

ஒரே சமயத்தில் ஆறேழு படங்களில் நடித்து வரும் வேதிகா Read More

தமிழ், தெலுங்கில் கலக்கும் மாடல் அனுக்ரீத்தி வாஸ்

மாடலும் அழகியுமான அனுக்ரீத்தி வாஸ் தமிழில் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது தெலுங்கில் தனது முதல் படத்திலேயே ரவி தேஜாவுடன் டைகர் நாகேஸ்வர ராவ்படத்தில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.  …

தமிழ், தெலுங்கில் கலக்கும் மாடல் அனுக்ரீத்தி வாஸ் Read More

அழகும் திறமையும் இணைந்த நடிகை காயத்ரி ரமணா

தெலுங்கு சினிமாவில் தற்போது ஹாட் நாயகியாக வலம் வருபவர் காயத்ரி ரமணா. இவர் நாயகியாக நடித்துள்ளமேன்சன் ஹவுஸ் மல்லேஷ் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி 100% காதல் என்ற வெப் சீரிஸ்லயும் நடித்துள்ளார். முறையாக குச்சுப்புடி நடனமும் பயின்றுள்ள …

அழகும் திறமையும் இணைந்த நடிகை காயத்ரி ரமணா Read More

தனித்த அடையாளத்துடன் சினிமாவில் வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். எனக்கு 20 உனக்கு 18 தொடங்கி மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி என பல படங்களில் நடித்து நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயரெடுத்தவர். தமிழ் தவிர்த்து …

தனித்த அடையாளத்துடன் சினிமாவில் வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண் Read More

அல்லு அரவிந்த் வழங்கும் படத்தில் இணைந்தார் சாய் பல்லவி

கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகிவரும் படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி; நாக சைதன்யா நடிப்பில், சந்து மொண்டேடி இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த்வழங்கும் படம் தான் என்.சி.23. இப்படத்தை பன்னி வாசு …

அல்லு அரவிந்த் வழங்கும் படத்தில் இணைந்தார் சாய் பல்லவி Read More

சர்வதேச தொழிலதிபராக உருவெடுக்கும் நயன்தாரா

சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் – நடிகை நயன்தாரா–  இயக்குநர் விக்னேஷ் சிவன்ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள். ‘9 ஸ்கின்‘ என பெயரிடப்பட்டிருக்கும் …

சர்வதேச தொழிலதிபராக உருவெடுக்கும் நயன்தாரா Read More