சிரஞ்சீவி நடிக்கும் ‘காட் பாதர்’ நவராத்திரி தினத்தில் வெளியீடு
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘காட் ஃபாதர்’ படத்தின் முதல் பதாகை மற்றும் அதற்கான காணொளி வெளியாகியிருக்கிறது. அத்துடன் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது ‘காட் ஃபாதர்’ திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து …
சிரஞ்சீவி நடிக்கும் ‘காட் பாதர்’ நவராத்திரி தினத்தில் வெளியீடு Read More