நெஞ்சிக்கு நீதி முன்னோட்டக் காட்சி வெளியீடு

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் …

நெஞ்சிக்கு நீதி முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

கன்னித்தீவு படத்தின் பாடல் வெளியீடு

நான்கு பெண்களை மைப்படுத்தி வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘கன்னித்தீவு’. இப்படத்தை சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி என நான்கு பேர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ் பிரதாப் இசையமைக்கும் இப்படத்தை …

கன்னித்தீவு படத்தின் பாடல் வெளியீடு Read More

இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட ‘சென்டிமீட்டர்’ பட பதாகை

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்டிமீட்டர்’ படத்தின் பதாகை வெளியாகி இருக்கிறது. இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்யேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சென்டிமீட்டர்’. …

இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட ‘சென்டிமீட்டர்’ பட பதாகை Read More

நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படம் மே.13ல் திரையரங்குகளில் வெளியாகிறது

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, ல் உலகம் முழுவதும், திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரெடக்ஷ்ன் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் …

நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படம் மே.13ல் திரையரங்குகளில் வெளியாகிறது Read More

அரச பயங்கரவாதத்தை ‘முத்துநகர் படுகொலை’ படம் தோலுரித்து காட்டுகிறது : தொல்.திருமாவளவன்

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முத்துநகர் படுகொலை’. கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடும் அதில் கொடூரமாக 13 …

அரச பயங்கரவாதத்தை ‘முத்துநகர் படுகொலை’ படம் தோலுரித்து காட்டுகிறது : தொல்.திருமாவளவன் Read More

‘போலாமா ஊர்கோலம்’ இசை வெளியீடு

இசை அமைப்பாளர் ஷமந்த் நாக் இசையில் உருவான ‘போலாமா ஊர்கோலம்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ போலாமா ஊர்கோலம்’. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் …

‘போலாமா ஊர்கோலம்’ இசை வெளியீடு Read More

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடலை டி.ராஜேந்தர் பாடினார்

இலங்கை நாடு அழிவின் விளிம்பில் இருக்கிறது. மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வலியை வெளிப்படுத்தும் விதமாக ‘நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க’ எனும் நெஞ்சை உருக வைக்கும் பாடல் இலங்கை கவிஞர் அஷ்மின் எழுத்தில், இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில் …

இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடலை டி.ராஜேந்தர் பாடினார் Read More

தமிழ்த்திரைக்கு கதை பஞ்சம் இருக்கிறது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன். இப்படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, …

தமிழ்த்திரைக்கு கதை பஞ்சம் இருக்கிறது – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் Read More

பதறவைக்கும் பட்டாம்பூச்சி முன்னோட்டக் காட்சி வெளியீடு

சைக்கோ படங்களுக்கென ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.. காரணம் படம் முழுவதும் நாயகனுக்கும் வில்லனுக்கும் நடக்கும் நீயா நானா என்கிற கண்ணாமூச்சி ஆட்டம் படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியிலேயே அமர வைத்திருக்கும். அவனி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ …

பதறவைக்கும் பட்டாம்பூச்சி முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர். இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் …

பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More