சாணிக்காயிதம் திரைப்படத்தின காட்சி வெளியீடு அறிவிப்பு

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் “சாணிக்காயிதம்” (SaaniKaayidham) திரைப்படத்தின் உலகளாவிய சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ ! பழிவாங்கும் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் …

சாணிக்காயிதம் திரைப்படத்தின காட்சி வெளியீடு அறிவிப்பு Read More

நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

நேச்சுரல் ஸ்டார்’ நானி =முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான ‘அன்டே சுந்தரனக்கி’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி இருக்கிறது. இது தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது.‘நேச்சுரல் …

நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

தமிழ் சினிமாவைவிட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்ந்திருக்கிறது – பாரதிராஜா

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஆடியோவை இயக்குநர் பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டில் …

தமிழ் சினிமாவைவிட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்ந்திருக்கிறது – பாரதிராஜா Read More

”‘பீஸ்ட்’ படம் ஓடினால் என்ன ஓடலனா எனக்கென்ன” – ‘தொடாதே’ இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன்

கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரிப்பில், கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியிருக்கும் படம் ‘தொடாதே’. இபடத்தில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில்,  இப்ப கூட என்ன …

”‘பீஸ்ட்’ படம் ஓடினால் என்ன ஓடலனா எனக்கென்ன” – ‘தொடாதே’ இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் Read More

பாராட்டுக்களை தலையில் வைத்துக்கொள்ள கூடாது – பாரதிராஜா

ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசைத் …

பாராட்டுக்களை தலையில் வைத்துக்கொள்ள கூடாது – பாரதிராஜா Read More

நலிந்த தயாரிப்பாளருக்கு இலவசமாக படம் நடித்து தருவதாக நடிகர் ஆரி வாக்குறுதி

சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக திரு.மகேஷ்வரன் நந்தகோபால் அவர்கள் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘சிட்தி’ ( SIDDY ) இந்த படத்தை பயஸ் ராஜ் (Pious Raj) எழுதி இயக்கியுள்ளார். அஜி …

நலிந்த தயாரிப்பாளருக்கு இலவசமாக படம் நடித்து தருவதாக நடிகர் ஆரி வாக்குறுதி Read More

“வாய்தா” திரைப்படத்தின் இசை வெளியீடு

புதுமுகங்கள் நடிப்பில் தயாரான ‘வாய்தா’ படத்தின் இசைத்தட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி மகேந்திரன் வெளியிட்டார்.  வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாய்தா’. இந்தப் படத்தை …

“வாய்தா” திரைப்படத்தின் இசை வெளியீடு Read More

அனந்தம்” இணைய தொடரின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

தமிழ் திரையுலகின் மதிப்புமிகு இயக்குநரான மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  பிரியா V இயக்கத்தில் நடிகர்பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட இனிமையான தொடர் “அனந்தம்”. இது 1964 – 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்தநபர்களின் வாழ்வில் நடந்த , …

அனந்தம்” இணைய தொடரின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா Read More

சசிகுமார் நடிப்பில் கிராமத்து படமாக உருவாகும் ‘காரி’

என்னதான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறையவே இல்லை.. அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களின் பிரதிபலிப்பாக திரையில் தோன்றி ரசிகர்களை வசியப்படுத்தும் வெகு சில …

சசிகுமார் நடிப்பில் கிராமத்து படமாக உருவாகும் ‘காரி’ Read More