ஆடியோ வெளியீட்டு விழா
Audio release
Amazon Original) சீரிஸான “ புத்தம் புது காலை விடியாதா” தொடரின் பாடல்களை வெளியிட்டுள்ளது
அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஆந்தாலஜி தொடரான “புத்தம் புது காலை விடியாதா”தொடரின், பல இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்த ஆல்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஆல்பம் தமிழ் திரைத்துறையில் மிகவும் திறமையான மற்றும் நம்பிக்கைக்குரிய இசைக் கலைஞர்களால் …
Amazon Original) சீரிஸான “ புத்தம் புது காலை விடியாதா” தொடரின் பாடல்களை வெளியிட்டுள்ளது Read Moreவிவேக் & மெர்வின் – மாயாஜால இசையில் “என்ன சொல்ல போகிறாய்”
இசை அனைத்தையும் குணப்படுத்தும் அருமருந்து. மனித உணர்வுகளின் ஆழ்நிலை வரை செல்லும் திறன் இசைக்கு உண்டு, அது எல்லா அம்சங்களிலும் வாழ்வின் அமுதம். அந்த இசை அழகான காதல் கதைகளுடன் கலக்கும்போது, அது ஒரு தவிர்க்க முடியாத ஈர்ப்பாக மாறும். காலம் …
விவேக் & மெர்வின் – மாயாஜால இசையில் “என்ன சொல்ல போகிறாய்” Read Moreபுத்தம் புது காலை விடியாதா… என்ற பல இசையமைப்பாளர் இசைத் தொகுப்பை Amazon Prime Video அறிமுகப்படுத்துகிறது
ஜீ..வி..பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன், கேபர் வாசுகி, பிரதீப் குமார், கௌதம் வாசு வெங்கடேசன் மற்றும் கார்த்திகேய மூர்த்தி போன்ற தமிழ்த் துறையின் இளம், புகழ்பெற்ற மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களின் தனித்துவமான கலவையை இந்த இசைத் தொகுப்பு கொண்டுள்ளது. ஐந்து பகுதிகளைக் கொண்ட …
புத்தம் புது காலை விடியாதா… என்ற பல இசையமைப்பாளர் இசைத் தொகுப்பை Amazon Prime Video அறிமுகப்படுத்துகிறது Read More2nd Single #DogAnthem #LolLolArasan from #NaaiSekar.
Ags_production @agscinemas @archanakalpathi @aishkalpathi @actorsathish @itspavitralaksh @KishoreRajkumar @venkat_manickam #DedicatedforDogLovers Thread Tweet: .@anirudhofficial @iamSandy_Off @praveenzaiyan @Ram_Pandian_90 @manobalam @ActorSriman @onlynikil @SonyMusicSouth
2nd Single #DogAnthem #LolLolArasan from #NaaiSekar. Read Moreபடம் பார்த்து எவரும் திருந்த போவதில்லை – இயக்குநர் பேரரசு விரக்தி
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் …
படம் பார்த்து எவரும் திருந்த போவதில்லை – இயக்குநர் பேரரசு விரக்தி Read MoreRendagam
Rendagam @apnabhidu & @YoursEesha @fellu1987 @arya_offl #ShajiNadesan #abrahammidhun @imkaashif @DirSasikumaran @RIAZtheboss @digitallynow
Rendagam Read More“அறியா திசைகள்”
பிரபல நடிகரும் இயக்கனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் “அறியா திசைகள்” எனும் 40நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி …
“அறியா திசைகள்” Read Moreநடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் “யானை” படத்தின் டீசர் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை
தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் “யானை” படத்தின் குறுகிய காலத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த …
நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் “யானை” படத்தின் டீசர் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை Read Moreகுண்டு மல்லி படத்தின் பாடல் வெளியீடு
*எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாந்தனு, மஹிமா நடிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குண்டுமல்லி’ வீடியோ பாடலை சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது* எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் பேனரில் ராம் பிரசாத் மற்றும் ஷரண் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் மஹிமா …
குண்டு மல்லி படத்தின் பாடல் வெளியீடு Read More