மன்னிப்பை பற்றி உயர்வாக பேசும் படம் “கங்குவா” – சூர்யா

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் சூர்யா பேசும்போது, ” ’கங்குவா’ போன்ற …

மன்னிப்பை பற்றி உயர்வாக பேசும் படம் “கங்குவா” – சூர்யா Read More

புதிய பாதையில் பயணமாகும் விஜய்யின் வரவு நல்வரவாகட்டும் – நடிகர் சூர்யா

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் நடிகர் …

புதிய பாதையில் பயணமாகும் விஜய்யின் வரவு நல்வரவாகட்டும் – நடிகர் சூர்யா Read More

வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் காணொளி வெளியீடு

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா …

வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் காணொளி வெளியீடு Read More

“சீரன்” திரைப்பட இசை மற்றும் முன்னோட்டக் காணொளி வெளியீடு

ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ் தயாரிப்பில்,  முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”.  சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் …

“சீரன்” திரைப்பட இசை மற்றும் முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More

ஜெயம் ரவி நடிக்கும் “பிரதர்” படத்தின் இசை வெளியீடு

தயாரிப்பாளர் சுந்தரின் ஸ்கிரீன் சினி நிறுவனம் தயாரித்து, நடிகர் ஜெயம் ரவி நடிக்க, இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் “பிரதர்”.  இப்பபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் …

ஜெயம் ரவி நடிக்கும் “பிரதர்” படத்தின் இசை வெளியீடு Read More

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ செப்.27ல் வெளியீடு

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் இயக்குநர் எஸ். ஜே. …

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ செப்.27ல் வெளியீடு Read More

“கூத்துப்பட்டறை காலத்திலிருந்தே நான் விமலின் ரசிகன்” – விஜய் சேதுபதி

எஸ்.எஸ்.எஸ்.பிக்சர்ஸ்  சார்பில் சிராஜ் எஸ் தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சார்”.  சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் காணொளி வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, …

“கூத்துப்பட்டறை காலத்திலிருந்தே நான் விமலின் ரசிகன்” – விஜய் சேதுபதி Read More

“எங்க அப்பா” இசைத் தொகுப்பு வெளியீடு

அப்பா மீடியா சார்பில், லக்‌ஷனா ரிஷி நடிக்க, எஸ்.வி.ரிஷி எழுதி, இயக்கியுள்ள “எங்க அப்பா” இசை ஆல்பத்தை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குனர் பேரரசு பெற்றுக் கொண்டார்!  விழாவில் பேபி லக்‌ஷனா ரிஷி, தயாரிப்பாளர் அனீஷா சதீஷ், இயக்குனர் எஸ்.வி.ரிஷி, இசையமைப்பாளர் …

“எங்க அப்பா” இசைத் தொகுப்பு வெளியீடு Read More

சசிக்குமார் நடிப்பில் “நந்தன்” திரைப்படம் செப்.20ல் வெளியீடு

 ஈரா எண்டர்டெய்மெண்ட்  தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் …

சசிக்குமார் நடிப்பில் “நந்தன்” திரைப்படம் செப்.20ல் வெளியீடு Read More

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியானது

கோவையைச் சேர்ந்த  யூனிகார்ன் நிறுவனமான “எக்ஸ்டெர்ரோ”-வின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள பாபி பாலச்சந்திரன் இந்திய அமெரிக்க தொழில் முனைவோராகவும் வட அமெரிக்காவில் தொழிலதிபர்கள் ஒருவராகவும் விளங்குகிறார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தனது பங்கும் இருக்க வேண்டும் …

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியானது Read More