கொலசாமி பாடல்

ஏஞ்சாமி கொலசாமி கொல்லப்புறம் நிக்குதைய்யா வீட்டுக்கே வந்தாலும் வயலோடு வாழுமைய்யா காடு கரையெல்லாம் கண்ணாகக் காக்குதைய்யா ஊனாக உயிராக ஊரிலே உறையுதைய்யா களத்து மேட்டுலயும் நெல்லுவயக் காட்டுலயும் குடிலக் கட்டிக்கிட்டோம் குடும்பமா கூடிக்கிட்டோம் கோழிக் குஞ்சோடும் ஆடுஎரும மாட்டோடும் காத்தோடும் கருப்போடும் …

கொலசாமி பாடல் Read More

கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் கொலசாமி – பாடல்.

“கொலசாமி” என்ற பாடல், விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை மட்டுமே நம்பி அதையேக் கச்சையாகக் கட்டிக்கொண்டு பல எதிர்பார்ப்புகளோடு, சிறு சிறு கனவுகளை மனக்கண்கொண்டு வாழும் விவசாயிகளுக்கு, திடீர் தீடீரென உருவாகும் பருவநிலை மாற்றத்தாலும் இயற்கையின் சீற்றத்தாலும் …

கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் கொலசாமி – பாடல். Read More

தமிழ் சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் “எண்ணம் போல் வாழ்க்கை” என்ற கொரோனா விழிப்புணர்வு வீடியோவை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார்

தமிழ் சினிமா பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் “எண்ணம் போல் வாழ்க்கை” என்ற தலைப்பில் கொரோனா தொற்றின் விழிப்புணர்வு பற்றி  சங்கத்தின் தலைவி கவிதா பாடல் எழுதி இயக்கியுள்ளார். இப்பாடலுக்கு எட்வின் லூயிட்ஸ் இசையமைத்து பாடியுள்ளார். அவருடன் பிரித்தீவியும் இணைந்து பாடியுள்ளார். இப்பாடலுக்கு …

தமிழ் சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் “எண்ணம் போல் வாழ்க்கை” என்ற கொரோனா விழிப்புணர்வு வீடியோவை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார் Read More

4sorry’ படத்துக்கு UA சான்றிதழ்

காளி வெங்கட் , பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், ரித்விகா, சாக்‌ஷி அகர்வால், சஹானா செட்டி, ஜான் விஜய், முத்துக்குமார், ஆர்.எம்.ஆர். மனோகர்  ஆகியோர் நடிப்பில் சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘4 story’. இந்தப் படத்தை சேஃப்டி ட்ரீம் …

4sorry’ படத்துக்கு UA சான்றிதழ் Read More

யூகி படத்தின் பதாகை வெளியீடு

கதிர், நரேன் மற்றும் நட்டி நடிக்கும்  ‘யூகி’ படத்தின்  பதாகை வெளியீடப்பட்டது  2021 ஆகஸ்ட் 13 அன்று, தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும்  ‘யூகி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. Forensic மற்றும்  Kala போன்ற வெற்றிப்படங்களை …

யூகி படத்தின் பதாகை வெளியீடு Read More

G.V. பிரகாஷின் “அடங்காதே” படத்தின் முதல் பாடலை வெளியீடு

சைக்கோ” படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, Double Meaning Productions  நிறுவனம் சினிமாவின் மற்ற துறைகளிலும் கால் பதிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் தனது புதிய இசை லேபிள் நிறுவனத்தை துவங்கியுள்ளது.  Double Meaning Productions நிறுவனத்தின்  புதிய  இசை லேபிள் …

G.V. பிரகாஷின் “அடங்காதே” படத்தின் முதல் பாடலை வெளியீடு Read More

பார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் .

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும்  படம் ‘எக்கோ’. காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் பிரவீனா மற்றும் கும்கி அஸ்வின்  உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். சைக்கலாஜிக்கல் திரில்லர் …

பார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் . Read More

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.  விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி …

பிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் .. Read More

நவரசா” 2021 ஆகஸ்ட் 6 முதல் Netflix தளத்தில் வெளியிடப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=Go6O1wX8H-c   நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது  Netflix .  தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தினை, தமிழின் புகழ்மிகு படைப்பாளிகளான மணிரத்னம் மற்றும்  ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.   மனித உணர்வுகளான …

நவரசா” 2021 ஆகஸ்ட் 6 முதல் Netflix தளத்தில் வெளியிடப்படுகிறது. Read More

பிங் ரெக்காரட்ஸ் மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் கூட்டணியில் முதல் சுயாதீன பாடல் 26 ஜூலை வெளியாகியது

சுயாதீன இசைக்கான (Independent Music) வரவேற்பு சமீப காலங்களில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. பல தளங்களில் சுயாதீன இசையை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். அந்த வழியில் தற்போது புதிதாக சேர்ந்திருக்கும் தளம் தான் ‘பிங் ரெகார்டஸ்’. பிங் ரெக்கார்ட்ஸின் முதல் பாடல் …

பிங் ரெக்காரட்ஸ் மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் கூட்டணியில் முதல் சுயாதீன பாடல் 26 ஜூலை வெளியாகியது Read More