டேக் டைவர்ஷன்’ படத்தின் முதற்பதாகையை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்
சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் ‘டேக் டைவர்ஷன்’ . இப்படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். இப்படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக் கொடுத்து படக்குழுவினரை வாழ்த்தியது அனைவருக்கும் தெரியும் . அந்தப் …
டேக் டைவர்ஷன்’ படத்தின் முதற்பதாகையை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ் Read More