எஸ்பிபி-க்கு பாடகர் சிக்கில் குருசரண் மற்றும் பிரபல மருத்துவரின் இசை அஞ்சலி

  பிரபல மருத்துவ நிபுணரும் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் நண்பருமான டாக்டர் ஆர் ஸ்ரீதரன் (கற்பகதாசன்), பாடகர் சிக்கில் குருசரணுடன் இணைந்து மறைந்த பாடகருக்கு இசை அஞ்சலி ஒன்றை செலுத்தியுள்ளார். ‘காத்திருந்த கண்கள்’ திரைப்படத்திற்காக P B ஸ்ரீனிவாஸ் பாடிய ‘துள்ளி …

எஸ்பிபி-க்கு பாடகர் சிக்கில் குருசரண் மற்றும் பிரபல மருத்துவரின் இசை அஞ்சலி Read More

இயக்குநர் KV குகன் இயக்கும் “WWW“ படத்தின் “மின்னலை எதிரே” பாடலை வெளியிட்டார் ஹிப்ஹாப் ஆதி

ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் இயக்கத்தில் உருவாகி வரும் “WWW” திரைப்படம் அறிவிப்பு வெளியானதிலிருந்தே  ரசிகர்களிடம், பலமான எதிர்பார்ப்புகளை குவித்து வருகிறது. ஆதித் அருண், ஷிவாணி ராஜசேகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்திரில்லர் திரைப்படத்தின் புதிய சிங்கிள் பாடல் இன்று ஜூன் …

இயக்குநர் KV குகன் இயக்கும் “WWW“ படத்தின் “மின்னலை எதிரே” பாடலை வெளியிட்டார் ஹிப்ஹாப் ஆதி Read More

“காத்தாடி மேகம்” வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில், தனி ஆல்பம் பாடல் ! 

இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன்,  ஒரு தனித்த ஆல்பம் பாடலை,  மறைந்த பாடகர், சரித்தர புகழ் வாய்ந்த, SP பாலசுப்பிரமணியம் குரலில் உருவாக்கியுள்ளார். இப்பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார்.  இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன் இப்பாடல் குறித்து கூறுகையில்… இது என் வாழ்நாளின், பொக்கிஷமான …

“காத்தாடி மேகம்” வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில், தனி ஆல்பம் பாடல் !  Read More

இந்தியாவில் முதல் முறையாக ஏலத்தில் வெளியாகும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை !

இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ்  சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர். பல்வேறு புதுவித இசைமுயற்சிகளால்,  ரசிகர்களிடம் பெரும் புகழை குவித்துள்ளார். அவரது பாடல்கள் மட்டுமல்லாமல் அவரது பின்னணி இசையும் பரவலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “சாஹோ” படத்தின் …

இந்தியாவில் முதல் முறையாக ஏலத்தில் வெளியாகும் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை ! Read More

இசையமைப்பாளர் க்ரிஷ் உருவாக்கியிருக்கும், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பாடல்

நடிகர், இசையமைப்பாளர் க்ரிஷ், தன் பன்முக திறமையினால்,  தமிழ் சினிமாவில்,  புகழ் மிக்க படைப்பாளியாக,   கவனம் குவித்து வருகிறார். சமீபத்தில் முருக கடவுள் குறித்து, ஆன்மிக பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருந்தார். மிகப்பெரும் வெற்றியை குவித்த, அந்த ஆல்பம்  பல முனைகளில் …

இசையமைப்பாளர் க்ரிஷ் உருவாக்கியிருக்கும், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு பாடல் Read More

செ .ஹரி உத்ராவின் “கலைஞர் ஐயா” ஆல்பம் வீடியோ பாடல்

 “தெரு நாய்கள்”  “படித்தவுடன் கிழித்துவிடவும்”  “கல்தா” பட இயக்குனர் செ.ஹரி உத்ரா, கலைஞர் திரு.மு.கருணாநிதி பற்றிய ஆல்பம் பாடலை எழுதி தயாரித்து வரும் ஜூன் 3 அன்று கலைஞர் அவர்களின் பிறந்தநாளை போற்றி வாழ்த்தும் விதமாக உருவாக்கியுள்ளார். இப்பாடலுக்கு இசையமைத்து AJ …

செ .ஹரி உத்ராவின் “கலைஞர் ஐயா” ஆல்பம் வீடியோ பாடல் Read More

குக்கு வித் கோமாளி” புகழ் அஷ்வினின் நடிப்பில்  தனிமையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘ லோனர்’ இசை ஆல்பம்

“குக்கு வித் கோமாளி ” புகழ் அஷ்வினின் நடிப்பில் தனிமையை மையப்படுத்தி  “லோனர்” என்ற பாடல் இன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்பாடலை  இசையமைத்து இயக்கியுள்ளார் எடி கிரிஸ். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கம் பிரேம் கிருஷ்ணா மேற்கொண்டுள்ளார். கிஷான் …

குக்கு வித் கோமாளி” புகழ் அஷ்வினின் நடிப்பில்  தனிமையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘ லோனர்’ இசை ஆல்பம் Read More

மலையாள நாயகன் நீரஜ் மாதவின் அசரவைக்கும் “First love” ஆல்பம் பாடல்

ரசிகர்கள் மனம் மயக்கும், கேட்டவுடன் துள்ளல் நடனமாடச்செய்யும் “First love” பாடலை வெளியிட்டுள்ளார் நீரஜ் மாதவ். இயக்குநர் கௌதம் மேனனின் “ஒன்றாக” YouTube தளத்தில் நடிகர் ஆர்யாவால் இப்பாடல் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் பாடகர் மற்றும் நடிகராக திகழும் …

மலையாள நாயகன் நீரஜ் மாதவின் அசரவைக்கும் “First love” ஆல்பம் பாடல் Read More

48 மணி நேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான இதயங்களை வென்ற “What the Uff” பாடல்

Think Originals வெளியீட்டில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலக்கியிருக்கும் “What the Uff” பாடல் வெளியான 48 மணிநேரத்தில் YouTube தளத்தில்1 மில்லியனுக்கும் மேலான பார்வைகளை குவித்து சாதனை படைத் துள்ளது. உலக மகளிர் தினத்தை கொண் டாடும் பொருட்டு, சிறப்பு …

48 மணி நேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான இதயங்களை வென்ற “What the Uff” பாடல் Read More

“இந்த மண் எங்களின் சொந்தமண்” பாடல் 13 ஆம்தேதி வெளியாகிறது

தமிழ்மொழி பெருமை தமிழர் பண்பாட்டுச் செழுமை தமிழின உரிமை ஆகியவற்றை பறை சாற்றும் விதமாக, செங்கோல் படைப்பகத்தின் சார்பில் தலைவனின் தம்பி சுதன் (இலண்டன்) தயாரிப்பில், கலைமாமணி முனைவர் புதுவை சித்தன் தெ.ஜெயமூர்த்தி இசையமைத்து திரைப் படப்பாடலாசிரியர்கள் கவிஞர் கவிபாஸ்கர் கவிஞர் …

“இந்த மண் எங்களின் சொந்தமண்” பாடல் 13 ஆம்தேதி வெளியாகிறது Read More