“உதிர்’ பாடல் வீடியோவை வெளியீடு – டி.ராஜேந்தர்

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. டி.ராஜேந்தரின் தீவிர ரசிகராக மட்டும் இன்றி அவரை மானசீக குருவாக ஏற்றுக் …

“உதிர்’ பாடல் வீடியோவை வெளியீடு – டி.ராஜேந்தர் Read More

நடிகை ரோஜா வெளிட்ட ராசாத்தியே பாடல்

பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார். டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். கோலி சோடா, சண்டிவீரன் டங்களுக்கு …

நடிகை ரோஜா வெளிட்ட ராசாத்தியே பாடல் Read More

ஏ.ஆர்.ரஹமான் புதிதாக உருவாக்கியுள்ள “மாஜா”வில் “என்ஞாய் எஞ்சாமி” பாடல்

ஏ.ஆர்.ரஹமான் புதிதாக உருவாக்கியுள்ள, தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் புதிய தளமான “மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” (Enjoy Enjaami ) பாடல் இன்று தீ குரலில் மற்றும் அறிவு வரிகளில் வெளியாகியுள்ளது. …

ஏ.ஆர்.ரஹமான் புதிதாக உருவாக்கியுள்ள “மாஜா”வில் “என்ஞாய் எஞ்சாமி” பாடல் Read More

இரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “தர்பார்” படத்தின் புரமோ பாடலுக்கும் இவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இரண்டு பொம்மைகளை மட்டும் வைத்து கொண்டு, கோவிட் பொதுமுடக்கத்தில் தன்னை நோய் தாக்கிய நிலையிலும், வீட்டுக்குள் தனியாளாக இருந்து ஒரு அழகான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். …

இரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் Read More

மாயத்திரை பட பாடலை வெளியிட்டார் நடிகை மீனா

பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார். டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு …

மாயத்திரை பட பாடலை வெளியிட்டார் நடிகை மீனா Read More

‘சாதிங்கிறது மாம்பழக் கொட்டைக்குள்ள இருக்கிற வண்டு மாதிரி’ன்னு ஒரு வசனம் வந்துச்சு. மாம்பழத்தை ஏன் இழுத்திருக்கார்னு படத்தை பார்த்தாதான் புரியுமென்கிறார் பேரரசு

தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாள த்தை உருவாக்கி வைத்திருப்பவர் இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார். அவர் சில வருடங்களு க்குப் பிறகு மனதுக்கு இனிய பாடல்களைக் கொடுத்திருக்கும் படம் ‘வா பகண்டையா.’ உண்மைச் சம்பவம் …

‘சாதிங்கிறது மாம்பழக் கொட்டைக்குள்ள இருக்கிற வண்டு மாதிரி’ன்னு ஒரு வசனம் வந்துச்சு. மாம்பழத்தை ஏன் இழுத்திருக்கார்னு படத்தை பார்த்தாதான் புரியுமென்கிறார் பேரரசு Read More

சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் (Top Tucker) பாடல்

தென்னிந்திய திரையுலகின் இசை பிதாமகன்களில், ஒருவராக விளங்குபவர் யுவன் சங்கர் ராஜா. தமிழகத்தில் அவருக்கு, வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் இசையில் உலகளவில் சாதனை படைத்த “ரௌடி பேபி” பாடலுக்கு முன்னதாகவே, உலகமெங்கும் மொழியை …

சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் (Top Tucker) பாடல் Read More

திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை – இயக்குநர் பேரரசு

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, …

திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை – இயக்குநர் பேரரசு Read More

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த யாமா முன்னோட்டக் காட்சி

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில்  செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் திரு.சையத் அவர்கள் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு அவர்கள் இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி …

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த யாமா முன்னோட்டக் காட்சி Read More

தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட பதிப்பிற்க்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இசையமைப்பாளர்கள் ‘ராதே ஷியாம்’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப் படமான ‘ராதே ஷியாம்’-ன் ப்ரீ-டீசர் சமீபத் தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யது. இப்படத்தின் பாடல்களுக் காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், அது குறித்த …

தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட பதிப்பிற்க்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார் Read More