அசத்தப் போகும் ‘அரக்கியே’ பாடல் ‘
கொரோனா கண்ணாளா’ மூலம் ஊரடங்கையும் தாண்டி இதயங்களுக்குள் நுழைந்த குழுவின் முக்கிய உறுப்பினர்கள், தற்போது ‘அரக்கியே’ என்னும் பாடலின் (சிங்கிள்) மூலம் அடுத்த ‘அட்டாக்’-க்கு தயாராக உள்ளனர். 2020 பிப்ரவரி 12-ம் தேதி (இன்று) இப்பாடல் வெளியாகிறது. முதல் இசை வீடியோ …
அசத்தப் போகும் ‘அரக்கியே’ பாடல் ‘ Read More