தமிழக முதல்வர் வெளியிடும் ‘நாற்காலி’ பட பாடல்

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..’ எனும் ‘நாற்காலி’ பட பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 16 ஆம் தேதி வெளியிடுகிறார். இயக்குனர் அமீர் நாயக னாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’. ‘மூன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.’ …

தமிழக முதல்வர் வெளியிடும் ‘நாற்காலி’ பட பாடல் Read More

“பாலியல் தாக்குதல நடந்தால் உடனே பெற்றோரிடம் கூறுங்களென்கிறார் நடிகை கோமல் சர்மா

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. கதாநாயகியாக சுவேதா ஜோயல் நடிக்க, மறைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி, பூ ராமு, வினோத், …

“பாலியல் தாக்குதல நடந்தால் உடனே பெற்றோரிடம் கூறுங்களென்கிறார் நடிகை கோமல் சர்மா Read More

Ts Film productions, Canada சீனிவாசன் சோம சுந்தரம் சார்பில் கிட்ஸ் Vs கொரோனா இசை பொங்கலுக்கு வருகிறது

கொரோனா போய்விட்டது என சிலரும்.. இல்லை இல்லை உருமாறிய கொரொனா வால் பெரும் அழிவு காத்திருக் கிறது என வேறு சிலரும் உலகம் முழுக்க பேசிக் கொண்டிருக்கின்றனர். இது இப்படியிருக்க தமிழ்நாட்டில் மாஸ்டருக்கு 100 சதவிகிதமா 50 சதவிகிதமா என சினிமா …

Ts Film productions, Canada சீனிவாசன் சோம சுந்தரம் சார்பில் கிட்ஸ் Vs கொரோனா இசை பொங்கலுக்கு வருகிறது Read More

Hip ஹாப்- இசைத் திருவிழா

கானா பாடல்கள் நம்மூரில் எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு ஹிப் ஹாப் வகையிலான பாடல்கள் வெளிநாட்டில் பிரபலம். 70 களில் நியூயார்க் நகரில் உதயமான இந்த ஹிப் ஹாப் இசை, இதர நாடுகளுக்கும் பரவி பிரபலமாகத் துவங்கியது. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் கூட …

Hip ஹாப்- இசைத் திருவிழா Read More

நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்துக்கு சிம்பு வருவாரென கூறுகிறார் இயக்குநர் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, சிம்புவைப் பற்றி எங்களைவிட ரசிகர்களாகிய உங்களுக்குத் தான் அதிகமாக தெரியும். ஏனென்றால் எங்களைவிட அதிகமாக நீங்கள்தான் அவரை அதிகமாக பின்தொடருகிறீர்கள். ஆனால், சிம்புவுடன் நான் …

நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்துக்கு சிம்பு வருவாரென கூறுகிறார் இயக்குநர் சுசீந்திரன் Read More

சினம் படத்தின் புதிய பதாகை வெளியீடு

அருண் விஜய் உடைய “சினம்” படத்தின் புத்தம் புதிய பதாகை பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தை GNR குமர வேலன் இயக்கியுள்ளார் Movie Slides Pvt ltd சார்பில் R.விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார். 2021 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் உலகளவில் படத்தை …

சினம் படத்தின் புதிய பதாகை வெளியீடு Read More

அலேக்ஸ், சனம் ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் எதிர் வினையாற்று படத்தின் டிரைலர் வெளியீடு

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது. எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, …

அலேக்ஸ், சனம் ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் எதிர் வினையாற்று படத்தின் டிரைலர் வெளியீடு Read More

ஜி.வி.பிரகாஷ்யுடன் கனடா ஜூலியா கர்தா இணைந்து ஹாலிவுட் பாடல் ‘க்ரையிங் அவுட்’ – தனுஷ் வெளியிடுகிறார்

‘சூரரைப் போற்று’ படத்தின் பின்னணி இசைக்காக பல்வேறு திரையுலகினருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து  தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாழ்த்துகளோடு அடுத்த அதிரடி ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளார்  ஜி.வி.பிரகாஷ். ஹாலிவுட்டில் ‘லோல்ட் நைட்ஸ்’ என்ற ஆல்பத்தின் மூலம் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.  அந்த ஆல்பத்தின் ‘ஹை …

ஜி.வி.பிரகாஷ்யுடன் கனடா ஜூலியா கர்தா இணைந்து ஹாலிவுட் பாடல் ‘க்ரையிங் அவுட்’ – தனுஷ் வெளியிடுகிறார் Read More

கபடதாரி’ டீசரை வெளியிடும் பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. G. தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13 …

கபடதாரி’ டீசரை வெளியிடும் பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான் Read More

நயன்தாரா அம்மனாக அசத்தும் “மூக்குத்தி அம்மன்” பட டிரெய்லரை வெளியிட்டது டிஸ்னி

மிக சமீபத்தில், தமிழ் ரசிகர்களை மனதில் கொண்டு அவர்களுக்கென்றே, தமிழ் நாட்டின் புதிய திரை. உங்கள் சொந்த  திரை எனும் பெயரில் புதியதாக பல திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இதில் வெளியாகவுள்ள ஐந்து புதிய தலைப்புகளை  சமீபத்தில் அறிவித்தது. இது தமிழ் ரசிகர்களிடம் …

நயன்தாரா அம்மனாக அசத்தும் “மூக்குத்தி அம்மன்” பட டிரெய்லரை வெளியிட்டது டிஸ்னி Read More