ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 25 வது படம் “பூமிகா”

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தொடர்ந்து வித்தியாசமான களங்களில், புதுவகை ஜானரில், புத்தம் புதிய கதைகளை தமிழ் சினிமாவுக்கு அளித்து வருகிறது. அவர்கள் தங்களின் பெருமை மிகு நான்காம் படைப்பாக ஃபேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து புதிய திரைப்படமாக பூமிகா …

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 25 வது படம் “பூமிகா” Read More

3 மில்லியன் தொட்ட ’அண்ணாத்த சேதி’ சாதனை

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ’துக்ளக் தர்பார்.’ அதிதி ராவ், பார்த்திபன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திலிருந்து அண்ணாத்த சேதி என்ற பாடல் ஆகஸ்ட் 3ஆம் தேதி …

3 மில்லியன் தொட்ட ’அண்ணாத்த சேதி’ சாதனை Read More

அருண் விஜய்யின் சினம்

தொற்று நெருக்கடி காரணமாக நீண்ட இடைவெளியைத் தொடர்ந்து, அனைத்து திட்டங்களின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. லாக் டவுன் தளர் வுகளை ஆளுநர் செயல்படுத்துவதன் மூலம், சில படங்கள் அதன் தயாரிப்புக்கு பிந்தைய கட்டத் தை மீண்டும் …

அருண் விஜய்யின் சினம் Read More

ஊரடங்கில் சோர்ந்திருப்பவர்களை உற்சாகப்படுத்த அதிமேதாவிகள் படத்தின் நகைச்சுவை பாடலை வெளியிடுகிறார் அதன் தயாரிப்பாளர்

அப்சல்யூட் பிக்சர்ஸின் நல்வாழ்த்துகள்!’ ‘அதிமேதாவிகள்’ படத்தைத் தயாரிக்கும் மால்கம் ஆகிய நான் முதற்கண்  அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத் தொழில் உட்பட அனைத்து தொழில்களையும்  முடக்கி, அனைவரையும் மனச்சோர்வுக்குள்ளாக்கியிருக்கிறது சர்வதேச பரவலனான இந்த பெருந்தொற்று நோய். விரைவில் ஒவ்வொருவரும் இயல்பு …

ஊரடங்கில் சோர்ந்திருப்பவர்களை உற்சாகப்படுத்த அதிமேதாவிகள் படத்தின் நகைச்சுவை பாடலை வெளியிடுகிறார் அதன் தயாரிப்பாளர் Read More

“சண்டாளி அழகியே” வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்

சண்டாளி அழகியே வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட தயாரிப்பாளர் பெப்சி சிவா பெற்றுக் கொண்டார். “சண்டாளி அழகியே” வீடியோ பாடல்  ஆல்பத்தில் நடித்த அகிலும், ஆல்பத் தை தயாரித்த திரை நட்சத்திரம் மலர், வசனகர்த்தா குமரேசன், நடிகர் திரைப்பட தயாரிப்பாள …

“சண்டாளி அழகியே” வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார் Read More

காவல்துறை உங்கள் நண்பன் – இசை வெளியீட்டு விழா

தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இயக்கு நர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்” நிஜத்தில் நடை பெற்ற …

காவல்துறை உங்கள் நண்பன் – இசை வெளியீட்டு விழா Read More

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நன்றி அறிவிப்பு விழா

துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்திருந்த காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் தேசிங்கு …

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” நன்றி அறிவிப்பு விழா Read More